tag:blogger.com,1999:blog-17082232.post114509012358078631..comments2023-10-24T06:29:07.439-07:00Comments on பாலக்கரை பாலனின் பால்ய பார்வை: ஜீனோம் - Who is your Daddy?வெளிகண்ட நாதர்http://www.blogger.com/profile/01619929808959351050noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-17082232.post-1146189756659627492006-04-27T19:02:00.000-07:002006-04-27T19:02:00.000-07:00உதய குமார் சார். வழக்கம் போல் நல்லா இருந்தது இந்த ...உதய குமார் சார். வழக்கம் போல் நல்லா இருந்தது இந்த கட்டுரையும். ஏற்கனவே தெரிஞ்ச செய்திகள் தான் என்றாலும் தமிழில் படிக்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. தமிழுக்கு நல்ல சேவை இது.

விலங்கியல் சொல்லிக் கொடுக்கிற ஆசிரியர்கள் நிறைய பேரு கொஞ்சம் அசைவமாத் தான் பேசுவாங்க போலிருக்கு. எங்க +2 விலங்கியல் ஆசிரியரும் நிறைய அசைவம் பேசுவார்.

உங்க அப்பாவுக்கு கொலஸ்ட்ரால் இருக்கு. அதனால் சிக்கன், மட்டன்னு சாப்பிடறதைக் குறைச்சுக்கோங்கன்னு இப்பவே வீட்டுல பாட்டுப் பாடத் தொடங்கியாச்சு. ஹும். எங்க அப்பா எல்லாம் 50 வயசுக்கு மேல நாக்கைக் கட்டுப்படுத்துனார். நமக்கு இன்னும் 35 கூட ஆகலை. இப்பவே நாக்கைக் கட்டுன்றாங்க. எல்லாம் இந்த டி.என்.ஏ. ஜீன்ஸ் எல்லாம் படிச்சதால வந்த வினை. :-(குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17082232.post-1145393822376144042006-04-18T13:57:00.000-07:002006-04-18T13:57:00.000-07:00உதயகுமார்,நீங்க சொன்ன 'சுட்டி'களை அனுப்புங்க. படி...உதயகுமார்,

நீங்க சொன்ன 'சுட்டி'களை அனுப்புங்க. படிச்சுப்பார்க்கறேன்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17082232.post-1145373756983319892006-04-18T08:22:00.000-07:002006-04-18T08:22:00.000-07:00Thankx Sivabalan!Thankx Sivabalan!வெளிகண்ட நாதர்https://www.blogger.com/profile/01619929808959351050noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17082232.post-1145370903789040302006-04-18T07:35:00.000-07:002006-04-18T07:35:00.000-07:00Great Job!!Well done!!!Very informative.Thanks.Great Job!!

Well done!!!

Very informative.

Thanks.Sivabalanhttps://www.blogger.com/profile/06359192272557538408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17082232.post-1145224256255976182006-04-16T14:50:00.000-07:002006-04-16T14:50:00.000-07:00//அந்த ஜீன்ஸ் உண்டாக்கிற ரசாயண பொருள் தான் 'டி என்...//அந்த ஜீன்ஸ் உண்டாக்கிற ரசாயண பொருள் தான் 'டி என் ஏ' DNA //

I thought this read like 'Genes produce the chemical DNA'. Maybe I got it wrong, but as long as it's clear to those who read it, it's doesn't matter.சன்னாசிhttps://www.blogger.com/profile/05843947360220535069noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17082232.post-1145223773820731852006-04-16T14:42:00.000-07:002006-04-16T14:42:00.000-07:00துளசி, இதை ஒரு தொடரா எழுதுனாதான் அடிப்படையிலே இருந...துளசி, இதை ஒரு தொடரா எழுதுனாதான் அடிப்படையிலே இருந்து விளக்க முடியும். மரபணுக்கள் விளக்கம் இவ்வளவு தான். இதோட ஆராய்ச்சியின் முக்கியம் என்னான்னா, நான் சொன்ன, சாணக்கியன் விளக்கிய DNA sequence தான். இதைத்தான் அடிப்படையில, இருக்கிற அத்தனை சிறு உயிர்கள் எல்லாம் நோண்டி ஆராஞ்சு ஒரு பெரிய டேட்டா பேஸ் உருவாக்கிக்கிட்டு இருக்காங்க. அந்த டேட்டா பேஸ் வச்சு , கணனியின் திறமையால நிறைய analytical மென்பொருள் தயாரிச்சு அதை கணனி அறிவு அவ்வளவா இல்லாத Bilogistங்க உபயோகபடுத்தி மேற் கொண்டு நான் சொன்ன பல புது மருந்துகள் கண்டு பிடிப்புல உதவியா இருக்கு. அதுவும் இல்லாம இந்த கண்டுபிடிப்பு மத்த எல்லா துறையிலுமே உபயோகம். ரொம்ப விவரம் தெரிஞ்சுக்கணும்னா, சொல்லுங்க சுட்டிகள் நிறைய தருகிறேன்!வெளிகண்ட நாதர்https://www.blogger.com/profile/01619929808959351050noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17082232.post-1145223029184311332006-04-16T14:30:00.000-07:002006-04-16T14:30:00.000-07:00சன்னாசி, உங்க விளக்கத்துக்கு நன்றி. அடிப்படையில இந...சன்னாசி, உங்க விளக்கத்துக்கு நன்றி. அடிப்படையில இந்த nucleotides ங்கிறது இராசயண பொருள் தானே! அதோட 'Definition' இப்படிதானே இருக்கு!
Nucleotides are the basic building blocks of nucleic acids (DNA and RNA). Nucleotides are made up of a nitrogen-containing purine or pyrimidine base linked to a sugar (ribose or deoxyribose) and a phosphate group.வெளிகண்ட நாதர்https://www.blogger.com/profile/01619929808959351050noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17082232.post-1145222776249038942006-04-16T14:26:00.000-07:002006-04-16T14:26:00.000-07:00மோகன்தாஸ், எல்லா வாத்திங்களும் அப்படி இல்லை, இந்த ...மோகன்தாஸ், எல்லா வாத்திங்களும் அப்படி இல்லை, இந்த Science வாத்தியார் கொஞ்சம் அசைவம்! அவ்வளவுதான்! திட்டறதும் அந்த வகையில தான் இருக்கும்!வெளிகண்ட நாதர்https://www.blogger.com/profile/01619929808959351050noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17082232.post-1145222630252985112006-04-16T14:23:00.001-07:002006-04-16T14:23:00.001-07:00துபாய்வாசி, அறிவியல் தொடர் கொஞ்சம் போரடிக்காம போகத...துபாய்வாசி, அறிவியல் தொடர் கொஞ்சம் போரடிக்காம போகத்தான் அந்த நையாண்டித்தனம், மற்றபடி எந்த நோக்கமும் இல்லை!. பேர் குறிப்பிட்டது அக்காலத்தில் வந்த சம்பாஷணைகள். நவநீதம் வாத்தியாருக்கு அப்ப ஜெயலலிதா புடிச்சிருந்ததோ என்னவோ -:)வெளிகண்ட நாதர்https://www.blogger.com/profile/01619929808959351050noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17082232.post-1145222613267681712006-04-16T14:23:00.000-07:002006-04-16T14:23:00.000-07:00படிக்கப்படிக்க வியப்பா புரிஞ்சும் புரியாமலும் இருக...படிக்கப்படிக்க வியப்பா புரிஞ்சும் புரியாமலும் இருக்கு. இன்னும் விளக்கமா நேரம் இருக்கறப்ப எழுதுங்க.
ரொம்ப தூரத்துலே 'சின்ன வெளிச்சம்' டன்னலிலே தெரியுது.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17082232.post-1145217942967558482006-04-16T13:05:00.000-07:002006-04-16T13:05:00.000-07:00//நான் ஏற்கனவே சொன்ன மாதிரி இந்த செல்லு இருக்கே, அ...//நான் ஏற்கனவே சொன்ன மாதிரி இந்த செல்லு இருக்கே, அதில இருக்கிற ரசாயணம் கட்டங்கள் (' biochemical structures ') தான் ஜீன்ஸ் ('genes'). அந்த ஜீன்ஸ் உண்டாக்கிற ரசாயண பொருள் தான் 'டி என் ஏ' DNA (deoxyribonucleic acid). இந்த பொருள் ஒன்னுக்கொனு பின்னி உருவாக்கிக்கிட்ட உருவம் தான் 'க்ரோமஸம்'(chromosomes).//

டி.என்.ஏ என்பது மரபணு உண்டாக்கும் ரசாயனப் பொருள் அல்ல. Adenine, guanine, thymine, cytosine, uracil என்று அழைக்கப்படும் nucleotides குறிப்பிட்ட வரிசையில் கட்டமைக்கப்பட்டுள்ள அமைப்பு டி.என்.ஏ என்று அழைக்கப்படுகிறது. மரபணு (gene) என்பது, ஒரு குறிப்பிட்ட அளவு நீளமுள்ள டி.என்.ஏ வரிசை (DNA sequence). ஒரு 'மரபணு' என்பதைக் குறிக்கத் தேவையான டி.என்.ஏ வரிசைக்குள் introns, exons, promoter sequences என்று வெவ்வேறு இயக்கக் கூறுகள் (functional units) இருக்கும்.

ஒரு க்ரோமஸோம் என்பது, இரண்டு டி.என்.ஏ இழைகளைக் கொண்டது (DNA strands). குறிப்பிட்ட உயிரினத்தில் ஒரு இழையை எடுத்துக்கொண்டால், மேலிருந்து கீழே வரை ஒரு குறிப்பிட்ட வரிசையில் பல 'மரபணுக்கள்' இருக்கும், அதே க்ரோமஸோமிலிருக்கும் மற்றொரு இழையிலும், அதே வரிசையில் அதே 'மரபணுக்கள்' இருக்கும். இந்த இரண்டு இழைகளும் பின்னிப் பிணைந்து, chromatin என்ற வஸ்துவால் போர்த்தப்பட்ட வடிவத்தைத்தான் க்ரோமோஸோம் என்கிறார்கள்.சன்னாசிhttps://www.blogger.com/profile/05843947360220535069noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17082232.post-1145208768452939342006-04-16T10:32:00.000-07:002006-04-16T10:32:00.000-07:00எல்லா விலங்கியல் வாத்திங்களுமே இப்படித்தானா, நான் ...எல்லா விலங்கியல் வாத்திங்களுமே இப்படித்தானா, நான் படிச்ச ஸ்கூலுல, எம் ஆர்னு ஒரு விலங்கியல் ஆசிரியர்.

மெயின்கார்ட் கேட்டில் எல்லாருக்கும் தெரியும், அந்த காலத்தில், பிஸிக்ஸ்க்கு சேகர், மேக்ஸ்க்கு சென்டம் செல்வராஜ், விலங்கியலுக்கு எம் இராமச்சந்திரன்னு இவரு. ரொம்ப பேமஸ், திருச்சியில்.

இவரும் பொண்ணுங்க வருஷத்துக்கு வருஷம் மொத மார்க் வாங்குறதக் குறிக்க ஒரு தப்பான அடைமொழியை சொல்வாரு. அதை சொல்லவேக்கூசுது. ஆனால் இன்னிக்கும் மறக்காம ஞாபகத்தில் இருக்கு. அந்த வார்த்தைகள்.பூனைக்குட்டிhttps://www.blogger.com/profile/13395570638706619651noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17082232.post-1145170515942540102006-04-15T23:55:00.000-07:002006-04-15T23:55:00.000-07:00//எங்க நவநீதம் வாத்தியாருகிட்ட, 'ஆமா நுரையீரல்லின்...//எங்க நவநீதம் வாத்தியாருகிட்ட, 'ஆமா நுரையீரல்லின் படம் வரஞ்சு பாகங்களை குறின்னா குறிக்காதிங்க, ஆனா ஜெயலலிதா படம் வரைஞ்சு பாகங்களை குறின்னா குறிச்சுடுங்க கரெக்டா//

ஒரு நல்ல அறிவியல் பதிவில், மேற்கண்ட 'நையாண்டி' தேவையா?

நானும் விலங்கியல் பட்டம் பெற்றவன் என்பதால் ஒரு சின்ன உறுத்தலின் வெளிப்பாடு. ஜெ. என்றாலும், யார் என்றாலும், இந்தப்பதிவில், ஒரு 'பெயர்' தேவையே இல்லை என்பது எனது கருத்து.

மற்றபடி ஒரு நல்ல பதிவு.Anonymoushttps://www.blogger.com/profile/15162181514203530553noreply@blogger.com