tag:blogger.com,1999:blog-17082232.post114871359893686775..comments2023-10-24T06:29:07.439-07:00Comments on பாலக்கரை பாலனின் பால்ய பார்வை: எண்ணெய் என்பது எது வரை!!வெளிகண்ட நாதர்http://www.blogger.com/profile/01619929808959351050noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-17082232.post-1148849018493075912006-05-28T13:43:00.000-07:002006-05-28T13:43:00.000-07:00சிமுலேஷன், நீங்கள் கேட்க நினைத்த கேள்வியின் உள் அர...சிமுலேஷன், நீங்கள் கேட்க நினைத்த கேள்வியின் உள் அர்த்தம் இப்போது விளங்குகிறது.

ஒன்று சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன், இந்த அதரபுரதான சுத்திகரிப்பு எண்ணெய் ஆலையின் சில பணிகளை மேற்கொண்டவன் என்கிற முறையில் பெருமை கொள்கிறேன்!வெளிகண்ட நாதர்https://www.blogger.com/profile/01619929808959351050noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17082232.post-1148848223482336462006-05-28T13:30:00.000-07:002006-05-28T13:30:00.000-07:00மன்னிக்கவும். நான் கேட்க நினைத்த கேள்வி, 'உலகின் ப...மன்னிக்கவும். நான் கேட்க நினைத்த கேள்வி, 'உலகின் பழைமயான, ஆனால் தற்போதும் இயங்கிக் கொண்டிருக்கும் சுத்திகரிப்பு ஆலை எது? எங்கே?'வென்று.

விடை- இந்தியாவில், அஸ்ஸாமிலுள்ள 'டிக்பாய்' சுத்திகரிப்பு ஆலையாகும். துவங்கப்பட்ட ஆண்டு 1901. நூறாண்டுகள் கடந்து, இன்றும் இந்த ஆலை இயங்கிக் கொண்டிருக்கின்றது.

துளித்தெடுப்புக் கோபுரம் (Distillation Column) அல்லாது ஒரு பெரிய கடாய் போன்ற ஒரு பெரிய சட்டியில் (batch still) ஆரம்ப காலங்களில் துளித்தெடுப்பு செய்திருக்கிறார்கள். இந்தச் சட்டியினை இன்றும் இந்த ஆலையிலே காட்சிப் பொருளாய்ப் பார்க்கலாம். (இந்தச் சுட்டியில் படம் பார்க்கலாம் http://tinsukia.nic.in/subpages/digboi.html)

கொசுறுச் செய்தி: உலகின் முதல் (1859) எண்ணெய்க் கிணறு (பென்சில்வேனியா, அமெரிக்கா) தனது வர்த்தக உற்பத்தி துவங்கிய ஏழே வருடங்களில், இந்தியாவிலும் (1886) எண்ணெய்க் கிணறுகள் தோண்டும் பணி ஆரம்பிக்கப்பட்டது.

-சிமுலேஷன்Simulationhttps://www.blogger.com/profile/13285704997888885268noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17082232.post-1148846668489418772006-05-28T13:04:00.000-07:002006-05-28T13:04:00.000-07:00அருணகிரி, வருகைக்கு நன்றி, நான் அந்த புத்தகம் பற்ற...அருணகிரி, வருகைக்கு நன்றி, நான் அந்த புத்தகம் பற்றி கேள்வி பட்டுள்ளேன்!, படித்ததில்லை, விரைவில் அதை படிக்க முற்படுகிறேன்!வெளிகண்ட நாதர்https://www.blogger.com/profile/01619929808959351050noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17082232.post-1148846123247072942006-05-28T12:55:00.000-07:002006-05-28T12:55:00.000-07:00Simulation, வருகைக்கு நன்றி, வவ்வால் உங்கள் குவிஸ்...Simulation, வருகைக்கு நன்றி, வவ்வால் உங்கள் குவிஸ்க்கு பதிலளித்து விட்டார். மேற் கொண்டு விவிரம் காண இதோ விக்கிபீடியா சுட்டி!வெளிகண்ட நாதர்https://www.blogger.com/profile/01619929808959351050noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17082232.post-1148844841186321022006-05-28T12:34:00.000-07:002006-05-28T12:34:00.000-07:00முதன் முதலாக எண்ணை எடுத்தது சீனர்கள்,முதல் என்னை க...முதன் முதலாக எண்ணை எடுத்தது சீனர்கள்,முதல் என்னை கிணரு போலான்டில் , பொப்ராக வில்(bobraka) அதன் பின் ரஷ்யாவில் பக்குவில்(baku) அமைக்கப்பட்டது ஆனால் முதல் வணிக ரீதியான சுத்திகரிப்பு ஆலை அமைத்து முறைப்படி எண்ணை சுத்திகரித்தது வட அமெரிக்கவில் கனடா ஒன்டாரியொ(ontario) வில்.வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17082232.post-1148808207485798362006-05-28T02:23:00.000-07:002006-05-28T02:23:00.000-07:00மைக்கேல் க்ளேரின் 'ப்ளட் அண்ட் ஆயில்' படித்து விட்...மைக்கேல் க்ளேரின் 'ப்ளட் அண்ட் ஆயில்' படித்து விட்டீர்களா? Anti-Republican என்று left-of-the center வகையில் எழுதப்பட்டிருந்தாலும் தகவல்கள் பல நிறைந்த அருமையான புத்தகம். இரண்டாம் உலகப்போரில் எண்ணெய் எப்படி allies-க்கு strategic advantage தந்தது அதன் விளைவாக போருக்குப்பின் எப்படி மிடில் ஈஸ்ட் அமெரிக்காவிற்கும் மற்ற வல்லரசு நாடுகளுக்கும் முக்கியமானது என்பதிலிருந்து, இந்த எண்ணெயினால் விளையும் நேரடி மற்றும் மறைமுக ரத்தக்களரிகளையும், உலக நாடுகளின் செஸ் விளையாடல்களில் முக்கிய அங்கமாக இது ஆகிவிட்டது பற்றியும் பல முக்கியத் தகவல்களைத்தரும் புத்தகம்.arunagirihttps://www.blogger.com/profile/05803541583687756988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17082232.post-1148806423488997132006-05-28T01:53:00.000-07:002006-05-28T01:53:00.000-07:00எண்ணெயைப் பற்றிப் பேசும்போது ஒரு சின்ன 'குவிஸ்'. உ...எண்ணெயைப் பற்றிப் பேசும்போது ஒரு சின்ன 'குவிஸ்'.

உலகிலேயே பழமையான எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை எந்த நாட்டில், எங்குள்ளது?

-சிமுலேஷன்Simulationhttps://www.blogger.com/profile/13285704997888885268noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17082232.post-1148797341801597762006-05-27T23:22:00.000-07:002006-05-27T23:22:00.000-07:00துளசி, கவலைபடாதீங்க, ஏதாவது மாத்து வழி பொறக்கும், ...துளசி, கவலைபடாதீங்க, ஏதாவது மாத்து வழி பொறக்கும், அதுவரை உங்களுக்கு மவோரிங்களே துணை!வெளிகண்ட நாதர்https://www.blogger.com/profile/01619929808959351050noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17082232.post-1148788069472539942006-05-27T20:47:00.000-07:002006-05-27T20:47:00.000-07:00எண்ணெயே இல்லாமப் போச்சுன்னா...?"இனி நான் ஊருக்குப்...எண்ணெயே இல்லாமப் போச்சுன்னா...?

"இனி நான் ஊருக்குப் போகவே முடியாதா?" ((((-:

சீக்கிரம் மாத்துக் கண்டுபிடிச்சு, பூமியைச் சுரண்டாம இருந்தா நல்லது.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17082232.post-1148766134486158392006-05-27T14:42:00.000-07:002006-05-27T14:42:00.000-07:00வவ்வால், நீங்கள் குறிப்பிடுவது போல இந்த 'Non-Conve...வவ்வால், நீங்கள் குறிப்பிடுவது போல இந்த 'Non-Conventional energy' சரியான வழியே! இருந்தும் நான் கூறிய Conventional energy முறையிலே இன்னும் நிறைய வழி முறைகள் இருக்கு! என்னுடய அடுத்த தொடரை படித்தால் விவரம் உங்களுக்கு விளங்கும். நான் சொல்வது இந்த 'Peaking' என்ற நிலை இன்னும் வரவில்லை என்பது தான். அதன் ஆதாரங்களை அடுத்த பதிவில் தருகிறேன்!வெளிகண்ட நாதர்https://www.blogger.com/profile/01619929808959351050noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17082232.post-1148765942233015492006-05-27T14:39:00.000-07:002006-05-27T14:39:00.000-07:00தருமி,எந்த வழியை குறிப்பிடுகிறீர்கள்?தருமி,
எந்த வழியை குறிப்பிடுகிறீர்கள்?வெளிகண்ட நாதர்https://www.blogger.com/profile/01619929808959351050noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17082232.post-1148765162192932242006-05-27T14:26:00.000-07:002006-05-27T14:26:00.000-07:00வணக்கம் வெளிகண்ட நாதர்!//இந்த எண்ணெய் உபயோகத்தின் ...வணக்கம் வெளிகண்ட நாதர்!

//இந்த எண்ணெய் உபயோகத்தின் உச்ச நிலை என்பதடைய இன்னும் ஒரு 60 இல்லை 70 ஆண்டுகள் பிடிக்கலாம் என்ற கணக்கை கூறுகிறது! ( இது அடுத்த பதவில் தொடரும்//

எண்ணை வளம் இருக்கிறது என்றாலும் 20 ஆண்டுக்கு பிறகு எடுக்க அதனை சுத்திகரிக்க தற்போது ஆகும் செலவு விட அதிகம் ஆகும் ,அவை எல்லாம் மிக ஆழத்திலும் ,அதன் தரம் குறைவாகவும் உள்ளது என தகவல்,முந்தைய உங்களது பதிவில் நான் இட்ட பின்னூட்டத்தில் அதனை குறிப்பிட்டு இருந்தேன் மீண்டும் அதில் இருந்து நினைவிற்கு!

//முதன் முதலாக பெட்ரோலியம் கண்டறிந்த நாள் முதல்(ஆD 1853) எத்தனைக்காலம் எண்ணைக் கையிருப்பு இருக்கும் எனக்க்கிட்டுள்ளார்கள் அதன் காலக்கெடு 342 ஆண்டுகள்.இதில் 153 ஆண்டுகள் கடந்தாகி விட்டது ,இன்னும் ஒரு 189 ஆண்டுகள் உள்ளது.அத்தனை ஆண்டுகள் உள்ளதே என மகிழ வேண்டாம் ஏன் எனில் தற்போதைய காலத்தில் பெட்ரோலிய உபயோகம் பெருக்கு தொடர் விகிதத்தில் வளர்ந்து வருகிறது.ஒவ்வொரு ஆண்டும் வாகனங்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகிறது எனவே சுமாராக இன்னும் ஒரு 50 ஆண்டுகள் வரைத் தான். தற்போது உள்ள எண்ணை வளத்தை வைத்து காலம் தள்ள முடியும்.இதிலும் அதிர்ச்சி ஊட்டும் தகவல் என்னவெனில். இன்னும் ஒரு 20 ஆண்டுகள் வரை எடுப்பது மட்டுமே பொருளாதார ரீதியாக லாபகரமானது,அதன் பின்னர் எண்ணை எடுக்க ஆகும் செலவு இரட்டிப்பாகும். எனவே பெட்ரோலில் கார் ஓட்டுவது அடுத்த 20 ஆண்டுகளுக்கே சாமன்யனுக்கு சாத்தியப்படும்.//

அடுத்த 20 ஆண்டுகளில் வளைக்குடா பிரதேடம் தவிர வேறு எங்கும் எண்ணை வளம் இருக்காது என கணித்துள்ளார்கள்.
எனவே எண்ணை விலை விண்ணை தொடும் அப்போது எனவே மாற்று சக்தி அவசியம் தேவை!

மேலும் ஃபியல் செல்கள் செலவு அதிகம் பிடிக்கும் மேலும் சுற்று சூழல் அபாயம் உள்ளது! எனவே தான் சூரிய சக்தியினால் இயங்கும் கார்கள் கண்டு பிடிக்க முனைப்புடன் உள்ளனர்.இன்னும் சொல்லபோனால் வருங்காலத்தில் மிகப்பெறிய மாற்று சக்தியாக சூரிய சக்தியே விளங்கும்! அதற்காக ஏராளமான ஆராய்ச்சி நடைப்பெற்று வருகிறது.இந்தியாவில் மிகப்பெரிய சூரிய சக்தி மின்னிலையம் ராஜஸ்தான் மாநிலத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

மிக சிறிய அளவில் கடல் அலைகளில் இருந்து மின்சாரம் எடுப்பது ,ஜியோதெர்மல் ஆற்றலைக் கொண்டு மின்சாரம் தயாரிப்பது எல்லாம் சோதனை அளவில் உள்ளது.காற்றாலைகள் அதிகம் நிறுவப்படுகிறது இந்தியாவில் மகாராஷ்டிரா காற்றாலை மின்சார உற்பத்தியில் முன்னிலை வகிக்கிறது தமிழகமும் நிறைய காற்றாலை நிறுவியுள்ளது.வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17082232.post-1148749584859143052006-05-27T10:06:00.000-07:002006-05-27T10:06:00.000-07:00தமிழ்மணத்துக்கு இப்படி ஒரு 'வழி' இருக்குன்னு தெரிய...தமிழ்மணத்துக்கு இப்படி ஒரு 'வழி' இருக்குன்னு தெரியறது நல்லா இருக்கு.தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17082232.post-1148746518116308762006-05-27T09:15:00.000-07:002006-05-27T09:15:00.000-07:00வருகைக்கு நன்றி நன்மனம் அவர்களே!//"Have week reach...வருகைக்கு நன்றி நன்மனம் அவர்களே!

//"Have week reached the peak in oil" அப்படினு கேட்டா யாருமே சரியா பதில் சொல்ல மாட்டேங்கறாங்க. சொல்லாம இருக்கறதுல OPEC பங்கு நிறையனு தோனுது.// இந்த கட்டுரையின் சாராம்சமே அதை பத்தி ஆராய்வதே! தொடர்ந்து என் கட்டுரையை படிங்க நிறைய உண்மைகள் விளங்கும்!

//இந்த "Fuel Cell" கண்டு பிடிப்பு பத்து வருசமா நடந்துக்கிட்டு இருக்குனு சொல்றாங்களே, சரியா கொஞ்சம் சொல்லுங்க. // இதை பத்தி விவரமா ஒரு பதிவு போடுகிறேன். சுருக்கமா இது கமர்சியல் ஆகாத்துக்கு காரணம் என்னான்னா, இதன் உற்பத்தியின் செலவு, பாதுகாப்பா ஹைட்ரஜன் ரீசார்ஜிங் எப்படி பண்ண்றது, அதை எப்படி ரீட்டைலிங்கு எடுத்துட்டு போறதுங்கிறது நிறைய ரிசர்ச் நடந்துக்கிட்டிருக்கு. இதில முக்கியமா GM நிறைய காசு செலவழிச்சு ஒரு மாதிரி நடைமுறைக்கு வரதுக்கு கொண்டு வந்திட்டாங்க, இன்னும் ஒரு இரண்டு மூணு ஆண்டுகள்ல அதிகமா மார்க்கெட்ல புழ்ங்க வாய்ப்பிருக்கு. அதேமாதிர் ரொம்ப திறன் கொண்ட பாட்டரிகளால் இயங்கும் ஹைபிரிட் கார்களும் வர இருக்கு, ஏற்கன்வே 50,000 க்கும் மேலே இந்த மாதிரி கார்கள் இங்கே அமெரிக்காவிலே ஓடிக்கிட்டிருக்கு!வெளிகண்ட நாதர்https://www.blogger.com/profile/01619929808959351050noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17082232.post-1148715134527829862006-05-27T00:32:00.000-07:002006-05-27T00:32:00.000-07:00அருமையான, மக்கள் அறிந்து கொள்ள வேண்டிய ஒரு தொடர்.வ...அருமையான, மக்கள் அறிந்து கொள்ள வேண்டிய ஒரு தொடர்.

வெளிகண்ட நாதர், ஒரு தகவல்.

நாலு-அஞ்சு வருசம் முன்னாடி எண்ணை கிணரு கண்டு பிடிச்சு, இருக்கற எண்ணைய எடுக்கற செலவும், விக்கற வருமானமும் கட்டுபடி ஆகாதுனு உட்ட கிணறு எல்லாம் இப்ப இருக்கற விலைல கட்டுபடி ஆகும்னு திரும்ப எடுக்க ஆரம்பிச்சிருக்காங்க.

"Have week reached the peak in oil" அப்படினு கேட்டா யாருமே சரியா பதில் சொல்ல மாட்டேங்கறாங்க. சொல்லாம இருக்கறதுல OPEC பங்கு நிறையனு தோனுது.

இந்த "Fuel Cell" கண்டு பிடிப்பு பத்து வருசமா நடந்துக்கிட்டு இருக்குனு சொல்றாங்களே, சரியா கொஞ்சம் சொல்லுங்க.நன்மனம்https://www.blogger.com/profile/04352876283478273112noreply@blogger.com