tag:blogger.com,1999:blog-17082232.post114956738050746645..comments2023-10-24T06:29:07.439-07:00Comments on பாலக்கரை பாலனின் பால்ய பார்வை: சினிமெட்டோகிராபியும் நம் ஒளிப்பதிவாளர்களும்!வெளிகண்ட நாதர்http://www.blogger.com/profile/01619929808959351050noreply@blogger.comBlogger34125tag:blogger.com,1999:blog-17082232.post-1149696861184988152006-06-07T09:14:00.000-07:002006-06-07T09:14:00.000-07:00கொத்தனாரே, கோபம் எதுவுமில்லை! ஆனா நீங்க எல்லாரும் ...கொத்தனாரே, கோபம் எதுவுமில்லை! ஆனா நீங்க எல்லாரும் சம்பளம், பணம் கொடுக்கிறான்னு வந்தேன்னு சொல்லி காமிக்கிறது பேஷனா போச்சு, பணம் சம்பாரிக்க நம்ம ஊர்லயே ஆயிரம் வழி இருக்கு, இருந்தாலும் திரைகடல் ஓடி திரவியம் தேட வந்தாலும், புத்திசாலின்னு நம்மல காமிச்சிக்க தோணும். அப்படி புத்திசாலித்தனம் இல்லேன்னா, இந்த ஊர்ல குப்பையும் கொட்ட முடியாது! சரி பெருசா ஒன்னும் செய்யலை நான், எல்லோரையும் மாதிரி கோடு தான் எழுதுறேன்னு சொன்னாலும் உங்களுக்குள்ள ஏதாச்சும் திறமை, புத்திசாலித்தனம் மறைஞ்சிருக்கும், அதை மறந்திருந்தாதீங்க!

அப்புறம் முயற்சிங்கிறதை எப்பவும் விடக்கூடாது, என்ன ஆஸ்கர் அப்படின்னு போய்ட்டா அதிலே என்ன இருக்கு, சேலஞ்ச்ன்னு எடுத்துக்கிட்டு செஞ்சு முட்டி மோதி வரணும்!

//ஆஸ்கர் கிடைக்கலைனாலும் ஒரு நாயகன், ஒரு கன்னத்தில் முத்தமிட்டால், ஒரு அன்பே சிவம் இதெல்லாம் நல்ல படம்தான். நாம இந்த மாதிரி முயற்சிகளுக்கு எப்படி வரவேற்பு குடுக்கறோம்ன்னு பாருங்க.// இதெக்கெல்லாம் வரவேற்பு நம்ம கொடுக்காம இல்லை, அதே நேரத்திலே, காம்ப்லெஷண்ட் ஒன்னு வந்து நம்மலை ஆளுமை செய்யக்கூடாது!

'முயற்சி திருவினையாக்கும்' நம்ம பெரியவங்க எதுக்கு சொல்லிட்டு போனாங்க!வெளிகண்ட நாதர்https://www.blogger.com/profile/01619929808959351050noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17082232.post-1149696190580114012006-06-07T09:03:00.000-07:002006-06-07T09:03:00.000-07:00//நீங்க பிலிம் இன்ஸ்டிட்யூட் ஸ்டூடண்டா?// தாணு, ஒர...//நீங்க பிலிம் இன்ஸ்டிட்யூட் ஸ்டூடண்டா?// தாணு, ஒரு காலத்திலே அங்க சேர்ந்து படிக்கணும்னு ரொம்ப ஆசை! அப்ப இந்த மாதிரி டெக்னிக்னிகல் ஃபீல்ட் ஆர்வம் இல்லாம, நடிப்புக்காக சேரணும்னு நினைச்சேன், ஆனா இஞ்சினியர்ங்கிற கெளரவம் தடுத்திடுச்சி! வேறே ஓன்னுமில்லை, இது எல்லாம் இப்ப கேள்வி ஞானம் தான்! ஆனா இந்த சினிமா எடுக்கும் முறைகளை ஆர்வமா அந்த காலத்திலே ஆராஞ்சதுண்டு!வெளிகண்ட நாதர்https://www.blogger.com/profile/01619929808959351050noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17082232.post-1149695931430795262006-06-07T08:58:00.000-07:002006-06-07T08:58:00.000-07:00காஞ்சி பிலிம்ஸ், உங்க பில்டர் டிப்ஸ்க்கு நன்றி! உங...காஞ்சி பிலிம்ஸ், உங்க பில்டர் டிப்ஸ்க்கு நன்றி! உங்களுக்கு விஷயம் தெரிஞ்சா, இந்த லைட்டிங் பத்தி கொஞ்சம் சொல்லுங்களேன்!வெளிகண்ட நாதர்https://www.blogger.com/profile/01619929808959351050noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17082232.post-1149695683516884992006-06-07T08:54:00.000-07:002006-06-07T08:54:00.000-07:00பாலமுருகனுக்கும் அவருக்கு லிங்க் கொடுத்த ராம்கிக்க...பாலமுருகனுக்கும் அவருக்கு லிங்க் கொடுத்த ராம்கிக்கும் நன்றிவெளிகண்ட நாதர்https://www.blogger.com/profile/01619929808959351050noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17082232.post-1149695616243508752006-06-07T08:53:00.000-07:002006-06-07T08:53:00.000-07:00வருகைக்கு நன்றி பெயரிலி!வருகைக்கு நன்றி பெயரிலி!வெளிகண்ட நாதர்https://www.blogger.com/profile/01619929808959351050noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17082232.post-1149693312613861842006-06-07T08:15:00.000-07:002006-06-07T08:15:00.000-07:00//இவனோட சரிக்கு சமமா நான் புத்திசாலின்னு சொல்லி சா...//இவனோட சரிக்கு சமமா நான் புத்திசாலின்னு சொல்லி சாப்ட்வேர் எழுத எதுக்கு கழுதை ஏழுகடல் தாண்டி வரணும், வேட்டியை மடிச்சிக்கட்டி, முந்திரி தோட்டத்திலேயே சுத்த வேண்டியதுதானே!//

வெ.க.நாதரே,

ரொம்ப கோவமாயிட்டீங்க போல இருக்கு. எனக்கு சம்பளம் குடுக்கறான் இங்க வந்தேன். நான் இங்க வந்துதான் புத்திசாலின்னு நிரூபணம் பண்ணனுமா என்ன? இந்த வேலை பிடிக்காம போச்சுனா அடுத்தது வேணா ஒரு முந்திரித் தோட்ட குத்தகை எடுத்துப் பார்க்கறேன். அந்த விஷய ஞானம் கிடையாது. தெரிஞ்சவங்க யாராவது இருந்தா சொல்லுங்க ஒரு பார்ட்னர்ஷிப் போடலாம். :)

நான் கேட்டதுக்கும் நீங்க கோவமா பண்ணற கம்பேரிசனுக்கும் சம்பந்தம் இல்லையே. இங்க என்னை மாதிரி சாப்ட்வேர் எழுத ஆளில்லை. அதிக சம்பளம் குடுத்து வான்னு கூப்பிடறான். அந்த மாதிரி சினிமா துறை கலைஞர்களை கூப்பிட்டா நல்லதுதான். அதுக்காக அவன் கூப்பிடாம இருந்தா நமக்கு திறமை இல்லையேன்னு ஒரு தாழ்வு மனப்பான்மை வேண்டாமேன்னு சொன்னேன்.

நீங்கள் சொல்லும் பிஸினஸ் லாஜிக், தொழில்நுட்ப வளர்ச்சி எல்லாம் ஒத்துக்கறேன். ஆனா இவன் கூப்பிடலை நமக்கு ஆஸ்கர் விருது கிடைக்கலைன்னு ரொம்ப ஆதங்கப்படறதுதான் ஏன்னு புரியலை. ஆஸ்கர் கிடைக்கலைனாலும் ஒரு நாயகன், ஒரு கன்னத்தில் முத்தமிட்டால், ஒரு அன்பே சிவம் இதெல்லாம் நல்ல படம்தான். நாம இந்த மாதிரி முயற்சிகளுக்கு எப்படி வரவேற்பு குடுக்கறோம்ன்னு பாருங்க. அதான் நான் சொல்ல வந்தது.

இந்த பதிவின் ஒட்டத்தை மாத்த விரும்பலை. வேணும்னா இதுக்கு ஒரு தனிப்பதிவு போட்டு பேசலாம். ஓக்கேவா?இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17082232.post-1149674939984650042006-06-07T03:08:00.000-07:002006-06-07T03:08:00.000-07:00நீங்க பிலிம் இன்ஸ்டிட்யூட் ஸ்டூடண்டா? இவ்வளவு விவர...நீங்க பிலிம் இன்ஸ்டிட்யூட் ஸ்டூடண்டா? இவ்வளவு விவரமா எழுதியிருக்கீங்களே!தாணுhttps://www.blogger.com/profile/04865211166801373288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17082232.post-1149665340706576702006-06-07T00:29:00.000-07:002006-06-07T00:29:00.000-07:00சினிமாவை ரசிக்க மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்கவெண்ட...சினிமாவை ரசிக்க மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்கவெண்டும் என்று ஒரு முறை பாலுமஹேந்திரா சொன்னது, நீங்கள் இங்கே சொன்னவற்றையெல்லாம்(technical aspects)வைத்துத் தான் என்பது அப்போது யாருக்கும் புரியாமல் போய்விட்டது...

பி.கு: color renditionக்கு polarizer filterம் + Neutral Density filterம் உபயோகப் படுத்தப்படும்

அருமையான பதிவு.SHIVAShttps://www.blogger.com/profile/14701505247827796905noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17082232.post-1149658357892553612006-06-06T22:32:00.000-07:002006-06-06T22:32:00.000-07:00Good post. i could learn the techniques. Ramki, th...Good post. i could learn the techniques. Ramki, thanks for forwarding the linkBalamuruganhttps://www.blogger.com/profile/01771325918262477146noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17082232.post-1149652372957778162006-06-06T20:52:00.000-07:002006-06-06T20:52:00.000-07:00உங்கள் பதிவுகள் பல பயனாக இருக்கிறன.உங்கள் பதிவுகள் பல பயனாக இருக்கிறன.-/பெயரிலி.https://www.blogger.com/profile/17244507347122271949noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17082232.post-1149644094524810382006-06-06T18:34:00.000-07:002006-06-06T18:34:00.000-07:00மலைநாடான், மஞ்சுளா, வருகைக்கு நன்றி!மலைநாடான், மஞ்சுளா, வருகைக்கு நன்றி!வெளிகண்ட நாதர்https://www.blogger.com/profile/01619929808959351050noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17082232.post-1149644028856685622006-06-06T18:33:00.000-07:002006-06-06T18:33:00.000-07:00தருமி, பழைய அனுபவம் தான்!ஓ, ஆமா கர்ணன் படத்திலே ஜம...தருமி, பழைய அனுபவம் தான்!

ஓ, ஆமா கர்ணன் படத்திலே ஜம்புவை விட்டுட்டேன், அதே மாதிரி ஜக்கம்மான்னு ஒரு படம் வந்ததுன்னு நினைக்கிறேன். அப்புறம், இந்த பொம்பளை ஜேம்ஸ்பாண்டு படங்கள், கன்ஃபைட் காஞ்சனா, ரிவால்வார் ரீட்டா, சாட்டை ராணி, இதெல்லாம் அந்த காலத்திலே பார்த்ததுண்டா? ஏன் கேட்கிறேன்னா, கர்ணன் பட நாயகி ராஜ்கோகிலா மாதிரி ஆளுங்க நடிச்ச படங்கள் இது எல்லாம் தெலுங்கு, கன்னடம் இறக்குமதி!வெளிகண்ட நாதர்https://www.blogger.com/profile/01619929808959351050noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17082232.post-1149636297617351332006-06-06T16:24:00.000-07:002006-06-06T16:24:00.000-07:00//ஏன் அங்கே போனால்தான் வெற்றியா? நமக்கு ஏன் இந்த ஹ...//ஏன் அங்கே போனால்தான் வெற்றியா? நமக்கு ஏன் இந்த ஹாலிவுட், ஆஸ்கார் என்ற ஒரு பெரும் பித்து? புரியவில்லை.//
அய்யா கொத்தனாரே! பித்து இல்லையா! அது ஒரு பென்ச் மார்க்! அவ்வளவே! தொழில்நுட்ப வளர்ச்சியாலே அதை கையாண்டு பிரமிப்பூட்டுறவங்க இந்த ஹாலிவுட் காரங்க, அப்படி அவங்க கொண்டு வந்த, கையாண்ட நுட்பத்தை நம்மலும் அசராமா கையாண்டு நிகரா நிக்கறோமில்ல, அதுக்கு தான் இந்த பெஞ் மார்க்கிங்! அதுவுமில்லாம, வெறும் மனதிருப்திக்கில்லையா, ஹாலிவுட்டை புடிச்சா, உலகையே புடிச்சமாதிரி, பிஸனஸ் ஆங்கில்ல பாருங்க! இந்த மோஸன் பிக்சர்ஸ்ல தொழில்நுட்ப வளர்ச்சிக்கு அடிப்படை ஆதாரம் இங்கே தான் இருக்கு! என்னதான் கமலஹாசன் இந்த பழம் புளிக்கும்னு சொன்னாலும், தொழில்நுட்பம் தேடி இங்கே தான் வருகிறார்! நம்ம திறமைக்கு உலக அங்கீகாரத்துக்கு ஒரு சொட்டு, இவெங்களோட மோதுறது! அதைத்தான் ஜாக்கிசான் மாதிரி ஆளுங்க இவெங்களை குரோச்சிங் டைகர்னு பயமுறுத்தறப்பை, நம்மலும் ஏதாவது செஞ்சு முன்ன வரக்கூடாதாங்கிற ஆதங்கம் தான், பித்துன்னா, இவனோட சரிக்கு சமமா நான் புத்திசாலின்னு சொல்லி சாப்ட்வேர் எழுத எதுக்கு கழுதை ஏழுகடல் தாண்டி வரணும், வேட்டியை மடிச்சிக்கட்டி, முந்திரி தோட்டத்திலேயே சுத்த வேண்டியதுதானே!வெளிகண்ட நாதர்https://www.blogger.com/profile/01619929808959351050noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17082232.post-1149635602616795092006-06-06T16:13:00.000-07:002006-06-06T16:13:00.000-07:00வழக்கம் போல தவறாம வந்துட்டீங்க சிவாபாலன், நன்றி!வழக்கம் போல தவறாம வந்துட்டீங்க சிவாபாலன், நன்றி!வெளிகண்ட நாதர்https://www.blogger.com/profile/01619929808959351050noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17082232.post-1149635481509958492006-06-06T16:11:00.000-07:002006-06-06T16:11:00.000-07:00ஸ்ரீநிதி, நீங்க சொன்ன அத்தனை ஒளிப்பதிவாளர்களும் அந...ஸ்ரீநிதி, நீங்க சொன்ன அத்தனை ஒளிப்பதிவாளர்களும் அந்த காலக் கட்டத்திலே ரொம்ப புகழ் பெற்றவங்க. அதிலேயும் பாலசந்தரோட ஆஸ்தான கேமிராமேன் பி எஸ் லோகநாத் எடுத்த அத்தனை கருப்பு வெள்ளை படங்கள்லயும் கேமிரா கோணங்கள் பிரமிக்க வைக்கும், ஏன் வெளிப்புற காட்சிகள் அருமையா இருக்கும். ஆனா விஷவல் டேஸ்ட் என்னமோ கொண்டு கொண்டு வந்தது பாலு மகெந்திராவும் அசோக்குமாரும் தான்! அதே மாதிரி நம்ம ஊரு மூர்த்தி, ஹிந்தி சினிமாவிலே அந்த காலத்திலே ஆட்சி செஞ்சது எனக்கு அந்த கல்லூரி நாள் காலகட்டங்களேயே தெரியும். அவர்களுக்காக வேணும்னா இன்னெரு பதிவே போடுறேன் போதுமா!வெளிகண்ட நாதர்https://www.blogger.com/profile/01619929808959351050noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17082232.post-1149634853380921562006-06-06T16:00:00.000-07:002006-06-06T16:00:00.000-07:00ஃபனா படம் போய் பாருங்க கேவிஆர், அப்படியே கண்ணுல ஒத...ஃபனா படம் போய் பாருங்க கேவிஆர், அப்படியே கண்ணுல ஒத்திக்களாம்! கிடைச்ச மட்டும் இந்த புகைப்படங்கள் பதிவும் போடுறேன்!வெளிகண்ட நாதர்https://www.blogger.com/profile/01619929808959351050noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17082232.post-1149634723267867672006-06-06T15:58:00.001-07:002006-06-06T15:58:00.001-07:00வருகைக்கு மிக்க நன்றி சுதர்சன் அவர்களே!வருகைக்கு மிக்க நன்றி சுதர்சன் அவர்களே!வெளிகண்ட நாதர்https://www.blogger.com/profile/01619929808959351050noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17082232.post-1149634684667893792006-06-06T15:58:00.000-07:002006-06-06T15:58:00.000-07:00புதுப்பேட்டை படம் இன்னும் பார்க்கலையே ராசா!புதுப்பேட்டை படம் இன்னும் பார்க்கலையே ராசா!வெளிகண்ட நாதர்https://www.blogger.com/profile/01619929808959351050noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17082232.post-1149620140529697422006-06-06T11:55:00.000-07:002006-06-06T11:55:00.000-07:00அருமையான பதிவு.நிறைய தொழில்நுட்ப விடயங்களை இலகுவா...அருமையான பதிவு.நிறைய தொழில்நுட்ப விடயங்களை இலகுவாக எழுதியுள்ளீர்கள்.
நன்றி!மலைநாடான்https://www.blogger.com/profile/12888779069706417759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17082232.post-1149610560237781182006-06-06T09:16:00.000-07:002006-06-06T09:16:00.000-07:00'கடுகு'ப் பதிவில் எக்கச்சக்க 'காரம்'!பழைய நாடக, சி...'கடுகு'ப் பதிவில் எக்கச்சக்க 'காரம்'!

பழைய நாடக, சினிமா தொடர்புகளால் கிடைத்த அனுபவமா இவைகள். அந்த 'உலகத்துக்கு' ரொம்ப ரெடியா உங்களையே ஆக்கிக் கொண்டிருந்தீர்களோ?

ஆனாலும் ரொம்ப மோசங்க நீங்க...கர்ணன் படம் எல்லாம் சொல்லிட்டு ஜம்புவை விட்டுட்டால் எப்படி? :-)தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17082232.post-1149609116581830402006-06-06T08:51:00.000-07:002006-06-06T08:51:00.000-07:00//இந்த ஹாங்காங்கிலிருந்து வரும் ஜாக்கி சான் போன்றோ...//இந்த ஹாங்காங்கிலிருந்து வரும் ஜாக்கி சான் போன்றோர்கள் இப்பொழுது இந்த ஹாலிவுட்டை ஆளும் பொழுது, நம்மவரின் திறமை எப்பொழுது இங்கே ஆளுமை செய்யபோகிறது?//

ஏன் அங்கே போனால்தான் வெற்றியா? நமக்கு ஏன் இந்த ஹாலிவுட், ஆஸ்கார் என்ற ஒரு பெரும் பித்து? புரியவில்லை.இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17082232.post-1149608783865354672006-06-06T08:46:00.000-07:002006-06-06T08:46:00.000-07:00சார்,மீன்டும் ஒரு அருமையான பதிவு!!படித்து தெரிந்து...சார்,

மீன்டும் ஒரு அருமையான பதிவு!!

படித்து தெரிந்துகொள்ள விசயம் உள்ள ஒரு பதிவு.

மிக்க நன்றி!!Sivabalanhttps://www.blogger.com/profile/06359192272557538408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17082232.post-1149607124915694532006-06-06T08:18:00.000-07:002006-06-06T08:18:00.000-07:00வருகைக்கு நன்றி பரணீ!வருகைக்கு நன்றி பரணீ!வெளிகண்ட நாதர்https://www.blogger.com/profile/01619929808959351050noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17082232.post-1149582950118229992006-06-06T01:35:00.000-07:002006-06-06T01:35:00.000-07:00ஃபனா சீக்கிரம் பார்க்கணும்ன்னு துடிப்பா இருக்கு. அ...ஃபனா சீக்கிரம் பார்க்கணும்ன்னு துடிப்பா இருக்கு. அடிக்கடி ஒளிப்பதிவு, புகைப்படங்கள் பற்றிய பதிவுகள் போடுங்க.Anonymoushttps://www.blogger.com/profile/18256481521348413656noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17082232.post-1149581930327068452006-06-06T01:18:00.000-07:002006-06-06T01:18:00.000-07:00எக்கச்சக்க தகவல்களை எளிமையாக சொல்லியிருக்கிறீர்கள்...எக்கச்சக்க தகவல்களை எளிமையாக சொல்லியிருக்கிறீர்கள், நன்றி!வானம்பாடிhttps://www.blogger.com/profile/13777688998990892972noreply@blogger.com