tag:blogger.com,1999:blog-17082232.post115032825992276529..comments2023-10-24T06:29:07.439-07:00Comments on பாலக்கரை பாலனின் பால்ய பார்வை: எனது ஆஸ்திரேலியா, நியூசிலாந்து பயணம்!வெளிகண்ட நாதர்http://www.blogger.com/profile/01619929808959351050noreply@blogger.comBlogger31125tag:blogger.com,1999:blog-17082232.post-1160385359025769222006-10-09T02:15:00.000-07:002006-10-09T02:15:00.000-07:00நல்ல பயணக்கட்டுரை.நியூசிலாந்தின் கந்தக பூமியை நானு...நல்ல பயணக்கட்டுரை.
நியூசிலாந்தின் கந்தக பூமியை நானும் 1992-1993 இல் தரிசித்தேன்.
மட்பூல், சுடுதண்ணீர் ஊற்று எல்லாமே மறக்க முடியாதவை.

அவுஸ்திரேலியாவில் மெல்பேர்ண் மட்டுந்தான் பார்த்திருக்கிறேன்.
அடுத்தமுறை பிரிஸ்பேன் போகும் எண்ணும் உண்டு பார்ப்போம்.Chandravathanaahttps://www.blogger.com/profile/01575825275823279972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17082232.post-1150626349264719192006-06-18T03:25:00.000-07:002006-06-18T03:25:00.000-07:00ஆஸ்திரேலியா வந்து நடிச்ச கதை, அதுவும் இந்த வார்னர்...ஆஸ்திரேலியா வந்து நடிச்ச கதை, அதுவும் இந்த வார்னர் பிரதர்ஸ் ஸ்டூடியோவிலே, இருக்கு! ரொம்ப ஆர்வமா நீங்க வேணும்னு கேட்டா அடுத்த பதிவிலே வீடியோ காட்டுறேன்//

என்ன கேள்வி இது? We want video...(இதை மூன்று முறை echo effect-உடன் சொல்லிக்கொள்ளவும்..)தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17082232.post-1150529772966661612006-06-17T00:36:00.000-07:002006-06-17T00:36:00.000-07:00வாங்க மணியன், பராவாயில்லை மெதுவா எல்லாம் படிச்சிட்...வாங்க மணியன், பராவாயில்லை மெதுவா எல்லாம் படிச்சிட்டு பின்னோட்டம் போடுங்க எல்லாம் எப்படின்னு!

கண்டிப்பா போய்ட்டு வாங்க, எல்லாமே பார்க்க வேண்டிய இடங்கள்!வெளிகண்ட நாதர்https://www.blogger.com/profile/01619929808959351050noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17082232.post-1150526578644755472006-06-16T23:42:00.000-07:002006-06-16T23:42:00.000-07:00வெளிகண்ட நாதர்,நான் இரண்டுநாள் வெளியூர் போயிருந்தத...வெளிகண்ட நாதர்,
நான் இரண்டுநாள் வெளியூர் போயிருந்ததால் வலைப்பக்கமே வரவில்லை. உங்கள் வாரம் நன்றாகப் போய்கொண்டிருக்கிறது. இப்போதுதான் ஒவ்வொன்றாய் படித்துக் கொண்டு வருகிறேன்.
வீடியோ வுடனும் வரைபடங்களுடனும் அருமையான பதிவு. இனி அடுத்த விடுமுறை Down Underதான்.மணியன்https://www.blogger.com/profile/00166865260597969844noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17082232.post-1150407745386682262006-06-15T14:42:00.000-07:002006-06-15T14:42:00.000-07:00குமரன், அது இரண்டுமே கண்ணுக்கு குளிர்ச்சியான் பிரத...குமரன், அது இரண்டுமே கண்ணுக்கு குளிர்ச்சியான் பிரதேசம், ஒரு தடவை போய்ட்டு வாங்க! அப்படியே தோலை உரிக்கிறதைய்ய்ம் பார்த்துட்டு வாங்க-:)வெளிகண்ட நாதர்https://www.blogger.com/profile/01619929808959351050noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17082232.post-1150407646793407942006-06-15T14:40:00.000-07:002006-06-15T14:40:00.000-07:00செல்வராஜ், உங்க சிட்னி, மெல்போர்ன் பயணக்குறிப்பை ப...செல்வராஜ், உங்க சிட்னி, மெல்போர்ன் பயணக்குறிப்பை பார்த்தேன், நல்லா எழுதி இருக்கீங்க!

இந்த RV எடுத்திட்டு போறது பெரியவிஷயமே இல்லைங்கே! என்னா கொஞ்சம் பெரிசா போச்சினா, பஸ் லாரி ஓட்றமாதிரி-:)வெளிகண்ட நாதர்https://www.blogger.com/profile/01619929808959351050noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17082232.post-1150407548010200672006-06-15T14:39:00.000-07:002006-06-15T14:39:00.000-07:00வணக்கம் வெளிகண்ட நாதர்!பிரயாணக்கட்டுரை நல்லா இருக்...வணக்கம் வெளிகண்ட நாதர்!

பிரயாணக்கட்டுரை நல்லா இருக்கு ஆனா ஆட்டுக்கு தோலுரிக்கிறது படம் காட்டி பயமுறுத்திட்டிங்க! அங்கே எல்லாம் மிருகவதை தடுப்பு இயக்கம், மேனகா காந்தி போன்றவங்க எல்லாம் இல்லியா இதை எல்லாம் தட்டிக்கேட்க ,நமக்கு ஷேவிங்க் கிரிம் எல்லாம் போட்டு ஷேவ் பண்ணும் போதே எரியும் இவன் ஆட்டுக்கு எதும் போடாம சுத்தமா மழிக்கிறான் ,ஆடு கத்தின சத்தம் எல்லாம் மியுசிக் போட்டு அமுக்கிட்டிங்களா :-))வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17082232.post-1150407409517101022006-06-15T14:36:00.000-07:002006-06-15T14:36:00.000-07:00பரவாயில்லை வெற்றி, ஊர் நிறைய சுத்துவீங்கன்னு சொல்ல...பரவாயில்லை வெற்றி, ஊர் நிறைய சுத்துவீங்கன்னு சொல்லுங்க-:)வெளிகண்ட நாதர்https://www.blogger.com/profile/01619929808959351050noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17082232.post-1150407355786897192006-06-15T14:35:00.000-07:002006-06-15T14:35:00.000-07:00வாங்க எஸ்கே, வீட்ல வீடியோ பார்த்திட்டு எழுதுங்க ஆட...வாங்க எஸ்கே, வீட்ல வீடியோ பார்த்திட்டு எழுதுங்க ஆட்டு ரோமம் உரிக்கிறது எப்படின்னு!வெளிகண்ட நாதர்https://www.blogger.com/profile/01619929808959351050noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17082232.post-1150407299432505102006-06-15T14:34:00.000-07:002006-06-15T14:34:00.000-07:00சிவா, பாவம் விட்டுடுங்க! காசில்லா கண்காட்சி தானே வ...சிவா, பாவம் விட்டுடுங்க! காசில்லா கண்காட்சி தானே வேணும்கிறாரு கொத்ஸ்-:)வெளிகண்ட நாதர்https://www.blogger.com/profile/01619929808959351050noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17082232.post-1150404187901281692006-06-15T13:43:00.000-07:002006-06-15T13:43:00.000-07:00வாங்க மஞ்சூர் ராசா! இந்த நியுசிலாந்து டுயூரிஸம்ன்ன...வாங்க மஞ்சூர் ராசா! இந்த நியுசிலாந்து டுயூரிஸம்ன்னுபோட்டு வெப் சைட்ல தேடுங்க கிடைக்கும், அதுல ஏகப்பட்டது கிடைக்கும்!வெளிகண்ட நாதர்https://www.blogger.com/profile/01619929808959351050noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17082232.post-1150404074831886592006-06-15T13:41:00.000-07:002006-06-15T13:41:00.000-07:00தாணு, செடியக்கா, பின்னூட்ட நாயகி, இன்னும் எத்தனை ப...தாணு, செடியக்கா, பின்னூட்ட நாயகி, இன்னும் எத்தனை பட்டபேரு அவங்களுக்கு???வெளிகண்ட நாதர்https://www.blogger.com/profile/01619929808959351050noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17082232.post-1150401505888443522006-06-15T12:58:00.000-07:002006-06-15T12:58:00.000-07:00ஆட்டுக்கு முடியெடுக்கிறதைப் பார்த்தா தோலை உரிக்கிற...ஆட்டுக்கு முடியெடுக்கிறதைப் பார்த்தா தோலை உரிக்கிற மாதிரி தான் இருக்கு. ;-)குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17082232.post-1150399711325726882006-06-15T12:28:00.000-07:002006-06-15T12:28:00.000-07:00நல்ல பயணக்கட்டுரை வெளிகண்டநாதர். நீங்க போன ஊருக்கெ...நல்ல பயணக்கட்டுரை வெளிகண்டநாதர். நீங்க போன ஊருக்கெல்லாம் நாங்களும் போகணும்ன்னு ஒரு ஆசையைக் கிளப்பிவிட்டுட்டீங்களே. :-)குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17082232.post-1150399281547061522006-06-15T12:21:00.000-07:002006-06-15T12:21:00.000-07:00நன்றாக எழுதியிருக்கிறீர்கள். நியுசிலாந்து போனதில்ல...நன்றாக எழுதியிருக்கிறீர்கள். நியுசிலாந்து போனதில்லை. ஆனால் ஆஸி ஊர் சுற்றிப் பார்க்க நல்ல ஊர் என்பது எங்கள் அனுபவமும். சிட்னி, மெல்போர்ன் சென்ற கதையை முன்பு எழுதியிருக்கிறேன்.

ஆனாலும் வெளிநாட்டில் இருந்தே சுற்றுப்பயணம் செல்லத் திட்டமிட்டுச் சென்று... RV எடுத்து ஓட்டி... பெரிய ஆள்தான் நீங்க.இரா. செல்வராசு (R.Selvaraj)https://www.blogger.com/profile/18151686091369313037noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17082232.post-1150397789038348462006-06-15T11:56:00.000-07:002006-06-15T11:56:00.000-07:00வெளிகண்ட நாதர்,//வாங்க வெற்றி, நீங்க இப்படி கேம்பர...வெளிகண்ட நாதர்,

//வாங்க வெற்றி, நீங்க இப்படி கேம்பர் வேன் மாதிரி, இந்த ஊர்ல அதுக்கு ஆர்வி ன்னு பேரு சுத்துனதுண்டா??//

நீங்கள் குறிப்பிடும் மோட்டார் வண்டிகளில் சுத்தினதில்லை. ஆனால் கோடைகாலம் வந்தால், சாதாரான Car, Van போன்றவற்றில் camping போய் barbecue எல்லாம் போட்டுச் சாப்பிடும் பழக்கம் உண்டு. புகைப்படங்கள் இருக்கிறது. நேரம் கிடைக்கும் போது பதிகிறேன். அதைவிட என் பொழுதுபோக்கே உலகம் சுற்றுவது தான். Vacation க்கெல்லாம் , நாட்டை விட்டே ஓடிவிடுவேன்.

நன்றி,

அன்புடன்
வெற்றிவெற்றிhttps://www.blogger.com/profile/04510434875655569065noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17082232.post-1150395277522769802006-06-15T11:14:00.001-07:002006-06-15T11:14:00.001-07:00அருமையான வர்ணனை, அழகான படங்கள்!அலுவலகத்தில் வீடியோ...அருமையான வர்ணனை, அழகான படங்கள்!
அலுவலகத்தில் வீடியோ வரமாட்டேனென்கிறது!
மாலையில் பார்த்துவிட்டுச் சொல்லுகிறேன்.

மிக்க நன்றி!VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17082232.post-1150395276911807222006-06-15T11:14:00.000-07:002006-06-15T11:14:00.000-07:00அருமையான வர்ணனை, அழகான படங்கள்!அலுவலகத்தில் வீடியோ...அருமையான வர்ணனை, அழகான படங்கள்!
அலுவலகத்தில் வீடியோ வரமாட்டேனென்கிறது!
மாலையில் பார்த்துவிட்டுச் சொல்லுகிறேன்.

மிக்க நன்றி!VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17082232.post-1150383585811982112006-06-15T07:59:00.000-07:002006-06-15T07:59:00.000-07:00ஐயா, கொத்தனார் போட்டோ வேணுமா உமக்கு. வைக்கிறேன்யா ...ஐயா, கொத்தனார் போட்டோ வேணுமா உமக்கு. வைக்கிறேன்யா வேட்டு ஹி ஹி ஹிகால்கரி சிவாhttps://www.blogger.com/profile/11676323893190343724noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17082232.post-1150373607577264622006-06-15T05:13:00.000-07:002006-06-15T05:13:00.000-07:00நாதரேஇப்படி எங்களெ உடனே அங்கே போய் பாத்துட்டு வாங்...நாதரே

இப்படி எங்களெ உடனே அங்கே போய் பாத்துட்டு வாங்கன்னு ஆசெயெ கிளப்பிட்டீங்களே.
ம்ம் இந்த துளசியக்காவும் தான் இருக்காங்க. ஒரு நாளாவது இந்த எடத்தையெல்லாம் சுத்தி காமிச்சாங்களா?

சரி, சரி. வந்து பாத்துட்டா போச்சு.
இன்னும் கொஞ்சம் பயண ஏற்பாடு விவரங்களை அனுப்பவும்.(url)

manjoorraja@gmail.comமஞ்சூர் ராசாhttps://www.blogger.com/profile/02641284183248592867noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17082232.post-1150356072173817612006-06-15T00:21:00.000-07:002006-06-15T00:21:00.000-07:00க்ரைஸ்ட்சர்ச் பேர் வருதே துளசி பேர் கானோமேன்னு தேட...க்ரைஸ்ட்சர்ச் பேர் வருதே துளசி பேர் கானோமேன்னு தேடினேன், பின்னூட்ட நாயகி முதல்லேயே வந்திட்டாங்க போல!தாணுhttps://www.blogger.com/profile/04865211166801373288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17082232.post-1150348968339927552006-06-14T22:22:00.000-07:002006-06-14T22:22:00.000-07:00வாங்க வெற்றி, நீங்க இப்படி கேம்பர் வேன் மாதிரி, இந...வாங்க வெற்றி, நீங்க இப்படி கேம்பர் வேன் மாதிரி, இந்த ஊர்ல அதுக்கு ஆர்வி ன்னு பேரு சுத்துனதுண்டா??வெளிகண்ட நாதர்https://www.blogger.com/profile/01619929808959351050noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17082232.post-1150348909845795892006-06-14T22:21:00.000-07:002006-06-14T22:21:00.000-07:00சிவபாலன், அடுத்ததா போட்டுவிடுகிறேன், கவலைப்படாதீங்...சிவபாலன், அடுத்ததா போட்டுவிடுகிறேன், கவலைப்படாதீங்க!வெளிகண்ட நாதர்https://www.blogger.com/profile/01619929808959351050noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17082232.post-1150347623310088362006-06-14T22:00:00.000-07:002006-06-14T22:00:00.000-07:00வெளிகண்ட நாதர்,நல்லதொரு பயணக்கட்டுரை.நன்றி.அன்புடன...வெளிகண்ட நாதர்,
நல்லதொரு பயணக்கட்டுரை.

நன்றி.

அன்புடன்
வெற்றிவெற்றிhttps://www.blogger.com/profile/04510434875655569065noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17082232.post-1150340546780220712006-06-14T20:02:00.000-07:002006-06-14T20:02:00.000-07:00சார்,வீடியோவை பார்த்ததும் நிதி நிறுவனங்களும் அரசிய...சார்,

வீடியோவை பார்த்ததும் நிதி நிறுவனங்களும் அரசியல்வாதிகளும் தான் நியாபகம் வந்தது

வீடியோ நல்ல எடுத்திருக்கிரீங்க...

மற்ற வீடியோவையும் போடுங்க சார்...Sivabalanhttps://www.blogger.com/profile/06359192272557538408noreply@blogger.com