tag:blogger.com,1999:blog-17082232.post116544896785151073..comments2023-10-24T06:29:07.439-07:00Comments on பாலக்கரை பாலனின் பால்ய பார்வை: தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஜோடி!வெளிகண்ட நாதர்http://www.blogger.com/profile/01619929808959351050noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-17082232.post-1165536145042475642006-12-07T16:02:00.000-08:002006-12-07T16:02:00.000-08:00//வாழைப்பழ ஜோக் வீடியோ போட்டிருப்பீங்கன்னு நினைச்ச...//வாழைப்பழ ஜோக் வீடியோ போட்டிருப்பீங்கன்னு நினைச்சிட்டேன்.. //அதுக்கென்னா, போட்டுட்டா போச்சு, சேதுக்கரசி!வெளிகண்ட நாதர்https://www.blogger.com/profile/01619929808959351050noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17082232.post-1165535803743096412006-12-07T15:56:00.000-08:002006-12-07T15:56:00.000-08:00உண்மை தான்.. பொருத்தமான ஜோடி. வாழைப்பழ ஜோக் வீடியோ...உண்மை தான்.. பொருத்தமான ஜோடி. வாழைப்பழ ஜோக் வீடியோ போட்டிருப்பீங்கன்னு நினைச்சிட்டேன்.. ஆனா இந்த வீடியோவும் நல்லா இருந்தது.சேதுக்கரசிhttps://www.blogger.com/profile/04954187415382950119noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17082232.post-1165523365438889892006-12-07T12:29:00.000-08:002006-12-07T12:29:00.000-08:00//நாளொரு சினிமா என உங்கள் பதிவிற்கு வந்தால் பொழுது...//நாளொரு சினிமா என உங்கள் பதிவிற்கு வந்தால் பொழுது போகிறது :)//கனமா பதிவு படிச்சி என்ன பண்ண போறோம் மணியன் சார்! பொழுதுபோக்கு வாழ்க்கையோட முக்கிய அம்சமில்லையா! அப்புறம் சினிமாவைத்தவிர வேறெதுவும் மக்களுக்கு சுவரசியமா எங்க இருக்கு? தண்ணியை பத்தி எழுதுனாலும் சினிமாவை டச்சு பண்ணாம எழுத முடியல்லையே சார், ஒரு கிறுக்குதான் போங்க-:)வெளிகண்ட நாதர்https://www.blogger.com/profile/01619929808959351050noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17082232.post-1165477895636937712006-12-06T23:51:00.000-08:002006-12-06T23:51:00.000-08:00தமிழ் திரைஉலகில் குறிப்பிடத் தகுந்த முதல் காமெடி ஜ...தமிழ் திரைஉலகில் குறிப்பிடத் தகுந்த முதல் காமெடி ஜோடி இவர்கள் தான். முன்னவர்கள் எதேச்சையாக சேர்ந்தாலும் ஒரு ஜோடியாக பார்க்கப் பட்டவர்கள் இல்லை.

நாளொரு சினிமா என உங்கள் பதிவிற்கு வந்தால் பொழுது போகிறது :)மணியன்https://www.blogger.com/profile/00166865260597969844noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17082232.post-1165473808146458402006-12-06T22:43:00.000-08:002006-12-06T22:43:00.000-08:00//செந்திலோட மொதப் படம் பொய்சாட்சீன்னு நெனச்சுக்கிட...//செந்திலோட மொதப் படம் பொய்சாட்சீன்னு நெனச்சுக்கிட்டிருந்தேன்// அப்படியா ராகவன், எனக்கு தெரிஞ்சு தூறல் நின்னுப்போச்சு தான், பொய்சாட்சி அதுக்கப்பறம் வந்ததா இல்லே முன்ன வந்ததா, சரியா ஞாபகம் இல்லை!

//ராமன் எத்தனை ராமனடி படத்துலயே (சிவாஜி, கே.ஆர்.விஜயா) கவுண்டமணி வருவாரு. பஸ் டிரைவரா.//இதுவும் புதுத் தகவல், எனக்கு தெரிஞ்சு அவ்ரு பாரதிராஜா கோஷ்டியோட தான் முதல்ல வந்தது, ஒரு வேளை இருக்கலாம்! ராமன் எத்தனை ராமனடி படம் திருப்பி பார்த்தா தெரியவரும்!வெளிகண்ட நாதர்https://www.blogger.com/profile/01619929808959351050noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17082232.post-1165469531234854842006-12-06T21:32:00.000-08:002006-12-06T21:32:00.000-08:00கவுண்டமணி செந்தில் ஜோடியைப் பிடிக்காம இருக்குமா?செ...கவுண்டமணி செந்தில் ஜோடியைப் பிடிக்காம இருக்குமா?

செந்திலோட மொதப் படம் பொய்சாட்சீன்னு நெனச்சுக்கிட்டிருந்தேன். அப்பாவியா இருப்பாரு. அவர பாக்கியராஜ் கூட்டிக்கிட்டு போய் ஓட்டல்ல நல்லா சாப்பிட்டுட்டு ஓடீருவாரு. இவரு மாட்டிக்கிட்டு அடி வாங்குவாரு. அப்பயே அவருக்கு அடி வாங்குற யோகம்.

ராமன் எத்தனை ராமனடி படத்துலயே (சிவாஜி, கே.ஆர்.விஜயா) கவுண்டமணி வருவாரு. பஸ் டிரைவரா.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17082232.post-1165468802778743142006-12-06T21:20:00.000-08:002006-12-06T21:20:00.000-08:00மேலே கவனீச்சீங்களா மரத் தடி! உங்களை விட அதிகமா திட...மேலே கவனீச்சீங்களா மரத் தடி! உங்களை விட அதிகமா திட்டி தீர்த்த ஆளு நான்! இந்த நம்மங்கிறதுக்கு அர்த்தம் என்னான்னா, ஒரே இடத்திலே கூடி பேசி பழகறதாலே வர்ற சாவ்காச சந்தம்! இது எப்படின்னா அந்த காலத்திலே விட்டு பக்கத்திலே இருந்த பிரபாத் தியேட்டர்ல பொழுதை கழிக்க போய், ஊரு பேரு தெரியாத நிறைய ரசிகர்கள் ஸ்டில் பார்க்க வந்து சிவாஜி நடிப்பையோ, மத்தவங்க நடிச்சதையோ கூடி பேசுவாங்க, நானும் கூட நின்னு ப்ராக்கு பார்த்து, அங்க வர்றவங்க கிட்ட பேசி, பழகி, சும்மா பேரு தெரிஞ்சுக்குவோம், அப்பறம் எப்பயாச்சும் அந்த மாதிரி யாரையாவது பத்தி பேச்சு எடுக்கறப்ப இந்த "நம்ம" போட்டு பேசறது வழக்கம், அது மாதிரி இந்த தமிழ்மணம்ங்கிறது பொது மேடை எத்தனையோ பேரு முகம், ஆளு எப்படி இருப்பான்னு தெரியாம, சும்மா, கழுதை அவங்க எழுதி போடறதை படிச்சி, நம்மளும் எழுதி பொழுது போக்கிக் கிட்டு இருக்கோம், அப்படி எழுதுனது குறிப்பிட இந்த நம்ம போட்டு பேசறது ஒன்னும் தப்பில்லைன்னு நினக்கிறேன், பழக்க தோஷமில்லையா, வந்துடுது! இதுக்கு சரியா அர்த்தம் தெரிஞ்சிக்காமா மொட்டைக்கும் முழங்காலுக்கும் முடிச்சி போடறீங்க! பாருங்க எவ்வளவு பேரு, சீ நான் வர்றலை இந்த ஆட்டத்துக்கு ஓடிப்போறாங்க இந்த பொது மேடையை விட்டு, அதுவா உங்க நோக்கம்! இல்லையே, நம்ம மக்கே முன்னேறுனும்னா அவங்களை வழியேத்த வேற எத்தனையோ விதமிருக்கு! தெரிஞ்சிக்கிட்டீங்களா, வாஸ்த்தவந்தான், நம்ம பாட்டன் முப்பாட்டனை ஏமாத்தி ஒன்னுமில்லைமா ஆக்கிப்புட்டாங்கே அப்ப, ஏன்ன நம்ம பாட்டன் பூட்டங்கிட்டே படிப்புச்சுகம் ஒன்னுமில்லையே, அதெல்லாம் புரிஞ்சு அப்பவே குரலு குடுக்க! இப்பதான் நம்ம படிச்சி குரலுவுடுறமில்லை, அத உடவேண்டிய இடத்திலே உட்டு, நம்ம சாதி சனங்களை முன்னேத்துங்க! நான் அதிகமா இந்த விளங்காம போற சண்டைக்கு போனதில்லை,ஆனா இது கொஞ்சம் ஜாஸ்தி ஆயிடுச்சு இப்ப அதான் நம்ம மரத் தடி தானே பதிலு குடுப்போமுன்னு குடுக்கிறேன்! என் எழுத்தை தொடர்ந்து படிச்சீங்கன்னா விளங்கும்!வெளிகண்ட நாதர்https://www.blogger.com/profile/01619929808959351050noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17082232.post-1165466763220846572006-12-06T20:46:00.000-08:002006-12-06T20:46:00.000-08:00//எனக்கு பார்த்தீ + வடிவேலு சேர்ந்தா ரொம்ப்ப பிடிக...//எனக்கு பார்த்தீ + வடிவேலு சேர்ந்தா ரொம்ப்ப பிடிக்கும்...//ரவி, அவங்க ஜோடியும் கலக்குமே! அதிகமா அவங்க காமிடிக்குன்னு தனியா நடிக்க்லையே! பார்த்திபன் படத்திலே வடிவேலௌ வந்தா உண்டு!வெளிகண்ட நாதர்https://www.blogger.com/profile/01619929808959351050noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17082232.post-1165466503409511142006-12-06T20:41:00.000-08:002006-12-06T20:41:00.000-08:00எனக்கு பார்த்தீ + வடிவேலு சேர்ந்தா ரொம்ப்ப பிடிக்க...எனக்கு பார்த்தீ + வடிவேலு சேர்ந்தா ரொம்ப்ப பிடிக்கும்...அவங்க காம்பினேஷன் சூப்பரா ஒர்க் அவுட் ஆகி நிக்குது...ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17082232.post-1165461713449135232006-12-06T19:21:00.001-08:002006-12-06T19:21:00.001-08:00//லாரல்-ஹார்டி ஜோடி போல வரலாற்றில் இடம் பெற்ற ஜோடி...//லாரல்-ஹார்டி ஜோடி போல வரலாற்றில் இடம் பெற்ற ஜோடி// சரியா சொன்னீங்க எஸ் கே!வெளிகண்ட நாதர்https://www.blogger.com/profile/01619929808959351050noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17082232.post-1165461661878143802006-12-06T19:21:00.000-08:002006-12-06T19:21:00.000-08:00வாங்க டோண்டு, நீங்க சொன்ன மாதிரி அந்த ஜோடிகள் அவ்வ...வாங்க டோண்டு, நீங்க சொன்ன மாதிரி அந்த ஜோடிகள் அவ்வளவா மக்கள் கிட்ட பாப்புலரா இருந்ததில்லை!

//நாகேஷ்-வீரப்பன் (நீங்க குறிப்பிட்டவர்தான்)// கரெக்டா சொல்லிட்டீங்க! இந்த வீடியோ கிளிப்பிலக் கூட அவரு நடிச்சிருக்காரு, பார்த்தீங்களா? அந்த முத காட்சியிலே செந்திலை பாராட்டி அப்புறம் கவுண்டமணிக்கிட்டே அடிவாங்கி கிட்டு இருக்காரே!வெளிகண்ட நாதர்https://www.blogger.com/profile/01619929808959351050noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17082232.post-1165456543821946852006-12-06T17:55:00.001-08:002006-12-06T17:55:00.001-08:00கலக்கல் ஜோடிதான் இது!லாரல்-ஹார்டி ஜோடி போல வரலாற்ற...கலக்கல் ஜோடிதான் இது!

லாரல்-ஹார்டி ஜோடி போல வரலாற்றில் இடம் பெற்ற ஜோடி.VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17082232.post-1165456540332826472006-12-06T17:55:00.000-08:002006-12-06T17:55:00.000-08:00காமெடி உலகிலும் ஜோடிகள் உண்டு. நாகேஷ்-சோ, நாகேஷ்-வ...காமெடி உலகிலும் ஜோடிகள் உண்டு. நாகேஷ்-சோ, நாகேஷ்-வீரப்பன் (நீங்க குறிப்பிட்டவர்தான்), பார்த்திபன்-வடிவேலு இப்படியே சொல்லிக் கொண்டு போகலாம். ஆனால் இவர்கள் ஒரே படத்தில் ஜோடியாக நடிப்பவர்கள்.

ஆனால் நான் சொன்ன ஜோடிகள் விஷயம் பாப்புலாரிட்டி சம்பந்தப்பட்டது. அவர்கள் சாதாரணமாக ஒரே படத்தில் நடிக்க மாட்டார்கள். அப்படியே நடித்திருந்தாலும் அது அவர்கள் இம்மாதிரி ஜோடிகளாக பிரபலமாவதற்கு முன்னால் இருந்திருக்கும். உதாரணம் கூண்டுக்கிளி. கமலும் ரஜனியும் பல படங்களில் ஒன்றாக நடித்ததும் அவ்வண்ணமே. தியாகராஜ பாகவதர் மற்றும் பி.யூ. சின்னப்பா ஒன்றாக நடித்தார்களா என்பது தெரியாது.

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.com