tag:blogger.com,1999:blog-17082232.post8605255530911785051..comments2023-10-24T06:29:07.439-07:00Comments on பாலக்கரை பாலனின் பால்ய பார்வை: வரவு எட்டணா செலவு பத்தணா- இன்றைய அமெரிக்கா!வெளிகண்ட நாதர்http://www.blogger.com/profile/01619929808959351050noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-17082232.post-2859500478477834782008-01-20T13:27:00.000-08:002008-01-20T13:27:00.000-08:00வெ.நாதர்,என்ன ரொம்ப நாளுக்கு அப்புறம் வந்ததும் வரா...வெ.நாதர்,
என்ன ரொம்ப நாளுக்கு அப்புறம் வந்ததும் வராததுமா பொருளாதார ஆய்வில் இறங்கிட்டிங்க!

பண சுழற்சி , அதன் விளைவுகளை பாட்டு வைத்து சொல்லிட்டிங்க. பணம் ஒரு இடத்தில் இல்லாமல் சுழன்று வந்துக்கொண்டிருக்க வேண்டும்.

//அது மட்டுமில்லை சொந்த வீடு வச்சிருந்தவங்கிட்டேயும் உன் வீட்டு விலை இன்னைக்கு இவ்வளவு போகுது அதனாலே உன்னோட வீட்டு மதிப்பு அதாவது ஈக்குவுட்டிம்பாங்க! அதத வச்சி கடன் வாங்கி//

ரியல் எஸ்டேட் சார்ந்த முதலீடுகள் எந்த உற்பத்தியையும் பெருக்காமல் முடங்கும் ஒன்று. நில விலை ஏறி லாபம் வருமே எனலாம், ஏறிய விலையில் வாங்க ஆள் வேண்டுமே, அவனுக்கு பணம் வேண்டுமே, அதுக்கு வருமானம் ?

வெளியில் இருந்து "inflow of money" இருக்கணும் அப்போ!அதாவது அன்னிய முதலீடுகள் வரணும், அமெரிக்காவில் அன்னிய முதலீடுகள் குறைந்து வருவதை காட்டுகிறது அங்குள்ள ஷேர்கள் சரிவது.

வங்கிகள் சில ஆதயங்களை கணக்கில் எடுத்து வீடு கட்ட, வாங்க பணம் அளிப்பதால் உற்பத்தி முடங்குவது மறைமுக விளைவு.

நிலத்தில்போடும் பணம் அதோடு முடங்கி விடும். நிதி நிறுவனங்கள் (banks) நிலம் சம்பந்தமாக, கார் , இன்ன பிற வாங்க அதிகம் முதலீடு அளித்தால் இப்படித்தான் திவாலாகும்(தனி நபருக்கு கடன் அளிப்பதன் மூலம் தான்).வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17082232.post-7496857555059755842008-01-19T21:13:00.000-08:002008-01-19T21:13:00.000-08:00வாங்க வாங்க சார், ரொம்ப நாளாச்சு, அருமையான தகவலுடன...வாங்க வாங்க சார், ரொம்ப நாளாச்சு, அருமையான தகவலுடன் கூடிய நிதர்சனமான உண்மை. எனக்கு தினம் வரும் போன் அழைப்புகளில் 80% கார்டு லோன் அழைப்புகள் தான்... இந்தியா ஒளிரும்...ஆனால் இந்திய மக்கள் இன்னும் கொஞ்ச நாளில் கடனிருட்டில் மூழ்கித்தான் போவார்கள்வினையூக்கிhttps://www.blogger.com/profile/05935927338229081658noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17082232.post-16774715601894780412008-01-19T21:05:00.000-08:002008-01-19T21:05:00.000-08:00எல்லா காலத்துக்கும் பொருந்தும் பாட்டு...//துந்தணா!...எல்லா காலத்துக்கும் பொருந்தும் பாட்டு...

//துந்தணா! //

ஒரு வகையான நரம்பு இசைக்கருவி..வீணை போல்..கோவிந்தா பாடி மார்கழியில் வருபவர்கள் கையில் இருக்கும்..கிட்டத்தட்ட நாரதர் கையில் உள்ளது போல்.
பணம் கோவிந்தா என்பதைக் குறிக்கிறது என்று நினைக்கிறேன்.பாச மலர் / Paasa Malarhttps://www.blogger.com/profile/08556330501242273029noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17082232.post-87068015293683447182008-01-19T21:00:00.000-08:002008-01-19T21:00:00.000-08:00இந்த வருசம் மார்ட்கேஜை ரீபைனான்ஸ் பண்ணணும், இந்நேர...இந்த வருசம் மார்ட்கேஜை ரீபைனான்ஸ் பண்ணணும், இந்நேரம் பார்த்து வட்டி ஏறிப்போச்சுன்னு ஏற்கனவே டென்சனா இருக்கேன்.. இப்படி டைமிங் பதிவு போட்டு சோகக்கதையெல்லாம் ஞாபகப்படுத்தறீங்களே நியாயமா... ஆனாலும்... நல்ல பாட்டு, அதனால பொழச்சுப்போங்க...சேதுக்கரசிhttps://www.blogger.com/profile/04954187415382950119noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17082232.post-22989838495458689342008-01-19T19:35:00.000-08:002008-01-19T19:35:00.000-08:00இந்த சப்-பரைம் க்ரிஸிஸ் அங்க மாதிரி இங்க இந்தியாலய...இந்த சப்-பரைம் க்ரிஸிஸ் அங்க மாதிரி இங்க இந்தியாலயும் வந்தாதான் நான்லாம் வீடு வாங்க முடியும்.

நல்லா எழுதியிருக்கீங்க!மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17082232.post-71447464933430215302008-01-19T15:28:00.000-08:002008-01-19T15:28:00.000-08:00//வரவு எட்டணா, செலவு பத்தணா, அதிகம் இரெண்டணா கடைசி...//வரவு எட்டணா, செலவு பத்தணா, அதிகம் இரெண்டணா கடைசியிலே துந்தணா! //

துண்டணா? துண்டு as in shortfall?இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17082232.post-10986851576404897132008-01-19T13:18:00.000-08:002008-01-19T13:18:00.000-08:00நல்ல பாட்டு. நல்ல பாடம். எல்லாருக்கும் தெரிய வேண்ட...நல்ல பாட்டு. நல்ல பாடம். எல்லாருக்கும் தெரிய வேண்டிய பாடம்.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17082232.post-13332329384769415712008-01-19T11:01:00.000-08:002008-01-19T11:01:00.000-08:00வாழ்நாள் முழுக்க உங்க உடல் உழைப்பை கடங்காரணுக்கு க...வாழ்நாள் முழுக்க உங்க உடல் உழைப்பை கடங்காரணுக்கு கொட்டி கொடுத்து தண்ணியா செலவுன்னு //

அப்படித்தான் ஆகிப் போச்சு கதை.

அப்ப எனக்கு இந்த புஷ் கொடுக்கிற பணத்தில ஏதாவது கிடைக்குமின்னு சொல்லுங்க, நாதரே! :D

பதிவிற்கு நன்றி!Thekkikattan|தெகாhttps://www.blogger.com/profile/02808562740643698471noreply@blogger.com