tag:blogger.com,1999:blog-17082232.post6811320852604975381..comments2023-10-24T06:29:07.439-07:00Comments on பாலக்கரை பாலனின் பால்ய பார்வை: அன்றைய தமிழ் படங்கள்-ஒரு காமடி வீடியோ!வெளிகண்ட நாதர்http://www.blogger.com/profile/01619929808959351050noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-17082232.post-44714339134902414102008-03-08T03:34:00.000-08:002008-03-08T03:34:00.000-08:00எனக்கு ரெம்பவும் புடிச்சது -45 டிகிரீல ஏறோப்லன் தண...எனக்கு ரெம்பவும் புடிச்சது -45 டிகிரீல ஏறோப்லன் தண்ணிக்குள்ள பாயுறது தான்...களப்பிரர் - jphttps://www.blogger.com/profile/17566621616265159127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17082232.post-30713796422088582492008-03-03T19:16:00.000-08:002008-03-03T19:16:00.000-08:00வருகைக்கு நன்றி நக்கீரன், அடுத்த முயற்சியில் நீங்க...வருகைக்கு நன்றி நக்கீரன், அடுத்த முயற்சியில் நீங்கள் கூறியபடியே செய்து விடலாம், நன்றி!வெளிகண்ட நாதர்https://www.blogger.com/profile/01619929808959351050noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17082232.post-49478031209637658142008-03-03T01:29:00.000-08:002008-03-03T01:29:00.000-08:00Titilesக்கு இன்னம் கொஞ்சம் டைம் கொடுத்திருக்கலாம...Titilesக்கு இன்னம் கொஞ்சம் டைம் கொடுத்திருக்கலாம். படிக்கும் முன் ஓடிவிடுகிறது. நல்ல முயற்சி்.நக்கீரன்https://www.blogger.com/profile/05683226255974242587noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17082232.post-54184598065903751432008-03-02T20:58:00.000-08:002008-03-02T20:58:00.000-08:00ஐயோ ஜோ, ஓடி வந்து சண்டை போட ஆரம்பிச்சிட்டீங்க-:) எ...ஐயோ ஜோ, ஓடி வந்து சண்டை போட ஆரம்பிச்சிட்டீங்க-:) எம்ஜிஆர் படம் வெற்றி பெற்றதுன்னு எழுதனா நான் தீவிர எம்ஜிஆர் ரசிகன்னு முடிவு பண்ணிட்டீங்களே! சரி இந்த படத்தாலே ஸ்ரீதருக்கு ஏகப்பட்ட நட்டம்னு படிச்சிருக்கேன், அதை சரி செய்ய பிறகு எம்ஜிஆர் உரிமைக்குரல் நடிச்சு அவரை தூக்கி விட்டதாவும் கேள்வி பட்டேன், அது சரியா தவறா சொல்லுங்க!

என் கேள்வி என்னான்னா நகைச்சுவை நல்ல கதையம்சங்கள் உள்ள படம் எடுத்து தமிழ் சினிமா ட்ரெண்டுக்கு வழி வகுத்தவருக்கு இந்த மாதிரி ஒரு படம் எடுக்கனும்னு ஆசை பட்டு நட்டமாயி அப்பறம் அவரு கஷ்டபட்டு தான் எழுந்திருச்சிரான்னு, அது இல்லைங்கிறீங்களா??

அப்பறம் உ சு வா வந்த காம்டிகளையும் நான் ஏற்கனவே பதிவா போட்ட "பச்சைக்கிளி முத்துச்சரம்-நான் ஒரு எம்ஜிஆர் ரசிகன்!" படிச்சு பாருங்க!

//ஆனால் இதுக்கெல்லாம் ஆனந்த விகடன்ல போட்டு உங்களை பெரியாளாக்க மாட்டாங்க// நீங்களே புள்ளையார் சுழி போட்டு ஆரம்பிச்சி வச்ச மாதிரியில்ல இருக்கு-:)வெளிகண்ட நாதர்https://www.blogger.com/profile/01619929808959351050noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17082232.post-55033831959125366012008-03-02T19:55:00.000-08:002008-03-02T19:55:00.000-08:00அப்புறம் வீடியோ பார்த்தேங்க ..காட்சிகளை விட அதுக்க...அப்புறம் வீடியோ பார்த்தேங்க ..காட்சிகளை விட அதுக்கு நீங்க குடுத்த கமெண்ட்ஸ் ரொம்பவே காமெடிங்க ..ஏதோ காணாததை கண்ட மாதிரி ..சிவந்த மண்ணுலயாவது நாலஞ்சு காட்சிகளை பொறுக்கி எடுத்து காமெடி காட்ட முடிஞ்சது ..அதுல பாருங்க ..இன்னொரு திலகம் நடிச்சு உங்களுக்கு ரொம்ப புடிச்ச் உலகம் சுற்றும் வாலிபன் படத்துல இப்படி தேடிப்பிடிக்க வேண்டியதே இல்ல போங்க ..ஏண்ணா மொத்த படமுமே காமெடி தான் ..எமுச்சியார் அகில உலக விஞ்ஞானி மாநாட்டுல பேசுறதுல இருந்து ,ஆராய்ச்சி முதற்கொண்டு அப்பப்பா ..முழுப்படத்தையும் போட முடியாதுண்ணு இதை போட்டிருக்கீங்க போல .

ஆனால் இதுக்கெல்லாம் ஆனந்த விகடன்ல போட்டு உங்களை பெரியாளாக்க மாட்டாங்க .ஜோ/Joehttps://www.blogger.com/profile/13185509210109739305noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17082232.post-66296967716556572322008-03-02T19:38:00.000-08:002008-03-02T19:38:00.000-08:00வெளிகண்டநாதர் ஐயா, சிவந்தமண் அபத்தத்தை பற்றி பேச...வெளிகண்டநாதர் ஐயா,
சிவந்தமண் அபத்தத்தை பற்றி பேசும் முன் உங்கள் பதிவில் உள்ள அபத்தத்தை பார்ப்போம்

1.முதலில் வேட்டைக்காரனோடு மோதிய படம் சிவந்த மண் அல்ல .கர்ணன் ..வேட்டைக்காரனோடு மோதி கர்ணன் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை என்பதிலும் நீங்கள் மகிழ்பவராக இருந்தால் உங்களுக்கு உதவுமே என்று தான் இந்த தகவல்.

2.சிவந்த மண் அபத்தமாக இருக்கலாம் .ஆனால் நீங்கள் சொல்வது போல் தோல்விப்படமல்ல .அது ஒரு வெற்றிப்படம்.

யாருமே கண்டுகொள்ள மாட்டார்கள் என்பதால் தகவல் பிழைகளை அள்ளி விட வேண்டாம்.ஜோ/Joehttps://www.blogger.com/profile/13185509210109739305noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17082232.post-57232270711269626222008-03-02T18:21:00.000-08:002008-03-02T18:21:00.000-08:00வாங்க யோகன்! இன்றைய படங்களிலும் அபத்தம் இருக்க தான...வாங்க யோகன்! இன்றைய படங்களிலும் அபத்தம் இருக்க தான் செய்கிறது. முன்பெல்லாம் நம் சாதாரண மக்கள் அதிகம் விவரம் தெரியாதவர்கள், இப்பொழுது அப்படி இல்லை, ரொம்ப அபத்தமா எடுத்தா ஊத்திக்கும், இருந்தும் அபத்தங்கள் வராமல் இல்லை! அதையும் அப்பறமா சொல்றேன்! வருகைக்கு நன்றி!வெளிகண்ட நாதர்https://www.blogger.com/profile/01619929808959351050noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17082232.post-10398721649169024152008-03-02T16:07:00.000-08:002008-03-02T16:07:00.000-08:00வெகாநா!முதற் தமிழ் படத்துடன் இன்றைய படத்தை ஒப்பிட்...வெகாநா!
முதற் தமிழ் படத்துடன் இன்றைய படத்தை ஒப்பிட்டால், இன்னும் பல அபந்தங்கள் தெரியும்.
இவை எல்லா மொழிப்படங்களிலும் உண்டு. ஆனால் நம் தமிழ்ப் படங்களில் அதிகம்.
ஆனால் இதையெல்லாம் இந்த வெளிநாட்டுக் காட்சிக்காக வாயைப் பிளந்து கொண்டு பார்த்தவன்
நான்.
அப்போது ஆங்கிலப் படங்களைப் பார்க்க வீட்டில் அனுமதிக்கமாட்டார்கள். மொழி புரியாதென்பது வேறு.
இப்படியான அபந்தங்கள் மூலம் தான் நாம், வெளிநாடுகளைப் பார்த்தோம்.
இந்த பாரிஸ் காட்சி ,நான் தினமும் இதனருகால் தான் வேலைக்குச் செல்வேன்.அப்போ இதை நினக்கவில்லை.
ஆனாலும் இவ்வளவு நவீன முன்னேற்றம் வந்த காலங்களில் இன்று வரும் தமிழ்ப்படங்கள், முழுதுமே
அபந்தமாக உள்ளது உங்களுக்குத் தெரியவில்லையா??
நன்கு தயாரித்துள்ளீர்.யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17082232.post-68145605006896507672008-03-02T11:38:00.000-08:002008-03-02T11:38:00.000-08:00:-)))))))):-))))))))சின்னப் பையன்https://www.blogger.com/profile/04664637790414629457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17082232.post-1018361289450807702008-03-02T11:22:00.000-08:002008-03-02T11:22:00.000-08:00Bamini font use பண்ணுங்க, Visual communicator soft...Bamini font use பண்ணுங்க, Visual communicator software கூட வர்ற ஒரு Graphic editor tool உதவும்!வெளிகண்ட நாதர்https://www.blogger.com/profile/01619929808959351050noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17082232.post-48612326387297422702008-03-02T11:16:00.000-08:002008-03-02T11:16:00.000-08:00தல,தமிழ் எழுத்து வீடியோல வர என்ன செய்றீங்க? எந்த ம...தல,
தமிழ் எழுத்து வீடியோல வர என்ன செய்றீங்க? எந்த மென்பொருள்?சிறில் அலெக்ஸ்https://www.blogger.com/profile/05621114503531440839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17082232.post-33905108748813136792008-03-02T11:07:00.000-08:002008-03-02T11:07:00.000-08:00Thanks! I will do some time later! Just a start!Thanks! I will do some time later! Just a start!வெளிகண்ட நாதர்https://www.blogger.com/profile/01619929808959351050noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17082232.post-23969345344863916392008-03-02T10:44:00.000-08:002008-03-02T10:44:00.000-08:00Nice. could have taken from different movies thoug...Nice. could have taken from different movies though.

appreciate the effort you put in.சிறில் அலெக்ஸ்https://www.blogger.com/profile/05621114503531440839noreply@blogger.com