Saturday, July 15, 2006

எனை ஆண்ட அரிதாரம் - ஒலி, ஒளி (ப்) பதிவு!

16 வயதினிலே படத்தை பத்தி நான் நிறைய எழுதிட்டேன், என்னோட எனை ஆண்ட அரிதாரம்-மூன்றாம் பகுதியிலே, அப்பறம் தனியாவே, 16 வயதினிலே ன்னும், பாரதிராஜாவின் முதல் ஐந்து நட்சத்திரங்கள் னும் நான் எழுதிய நிறைய பதிவுகளை நீங்க படிக்கலாம். ஆனா காட்சிகளோட அதை விவரிச்சு சொன்னா நல்லா இருக்குமேன்னு, இது ஒரு புது முயற்சி! வீடியோ கிளிப்போட அதனுடய ஒவ்வொரு காட்சிகளையும் கீழே நீங்க பார்க்கலாம்!



தொடர்ச்சியா 16 வயதினிலே பார்க்க, செல்லுங்கள் 'செந்தூரப்பூவே - பாரதிராஜா முத்திரைகள்! (எனை ஆண்ட அரிதாரம்!)'

7 comments:

said...

வாங்க சிவராமன் கணேசன், வருகைக்கு நன்றி! 16 வயதினிலே தொடர்ச்சியின் அடுத்த பதிவை படிச்சீங்களா??

said...

hi
very nice blog. vaazhthukkal.

May I know how you put you tube video in Blogspot blogs. I would like to do that. Please mail me to tprabu@gmail.com

Thanks

prabu

said...

நன்றி 16 வயதினிலை காட்சியை வீடியோ மூலம் பகிர்ந்தமைக்கு....சப்பாணி வேடத்தில் நடிப்பதற்க்கு பாரதி ராஜா தேர்வு செய்தது நாகேஸையாம் .ஆனால் தாயாரிப்பாளர் ராஜ்கண்ணு நாகேசை மறுத்து கமலகாசனை நடிக்க வைத்தராம்

கமலின் கோவணத்தை ரசித்த ரசிகன் நாகேசின் கோவணத்தை ரசிச்சிருக்க மாட்டான்

said...

சார்

மிக அருமையாக இருந்தது. புதுமையை புகுத்திருக்கீங்க.. நிச்சயம் வரவேற்க வேண்டிய ஒன்று.

நல்லாயிருக்கு சார்.. தொடர்ந்து இது மாதிரி பதிவை கொடுங்க..

உங்கள் குரல் நல்லாயிருக்கு.. ஆனால் நீங்க பேசும் போது Volume குறைந்துவிடுகிறது.. என்ன வென்று தெரியவில்லை..

மிக மிக நல்ல பதிவு.

நன்றி

said...

Thanks Prabu, I have sent you email, Did you get that??

said...

//சப்பாணி வேடத்தில் நடிப்பதற்க்கு பாரதி ராஜா தேர்வு செய்தது நாகேஸையாம் .ஆனால் தாயாரிப்பாளர் ராஜ்கண்ணு நாகேசை மறுத்து கமலகாசனை நடிக்க வைத்தராம்//அப்படியா சின்னக்குட்டி, இது நான் கேள்வி படாத விஷயமாச்சே!

said...

வாங்க சிவபாலன், வீடியோ எடிடிங் மென் பொருள் நான் உபயோகித்த ஆரம்பித்திலே அப்படி ஆயிடுச்சு, அடுத்த பதி நல்லா வரும்னு நிணைக்கிறேன்!