Wednesday, February 08, 2006

தினமலரில் எனை ஆண்ட அரிதாரம்

எனக்கு இப்பொழுது தான் செய்தி கிடைத்தது, நான் எழுதி வரும் எனை ஆண்ட அரிதாரத் தொடரைப் பற்றி தினமலரில் எழுதி இருப்பது! செய்தி கொடுத்த நண்பருக்கும், தினமலருக்கும், அரிதார தொடரை தொடர்ந்து வந்து பார்வையிடும் தமிழ் மண நண்பர்களுக்கும் என் நன்றி!! விவரம் கீழே காணுக! தினமலர் தளம் சென்று பார்வையிட, இதோ அந்த தொடர்பு

16 comments:

said...

அன்பு வெளிகண்டநாதர்,

வாழ்த்துக்கள்.

said...

வாழ்த்துக்கள் உதயகுமார்.
அது ஜானி போஸ்தானே!

said...

நன்றி ஞானவெட்டியான் அவர்களே!

said...

வாழ்த்துகள் பாபா....

said...

வாழ்த்துக்கள் வெளிகண்ட நாதர்,

திரும்ப புல் பார்மில் இறங்கி ஆடுங்க. :)

said...

வாழ்த்துக்கள்!

said...

நன்றி தாணு, ஆமா அது ஜானி போஸேதான்!

said...

நன்றி குமரன், அரிதாரம் படிக்கிறீங்களா?

said...

இதோ புல் ஃபார்மில் இறங்கியாச்சு இராமநாதன், இனி தொடர்ந்து வரும் நம்ம தொடர், எங்க உங்க துளசி அக்காவை காணோம்?

said...

வெளிகண்டநாதர்,
அக்கா, இந்தியாவுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் போயிருக்காங்க. வர இன்னும் ஒரு மாசமாகும்னு நினைக்கிறேன்.

said...

துளசி அக்கா இன்று மதுரையில்.....
நேற்று என்னுடன் தொலைபேசியில் உரையாடினார்.

said...

நன்றி நாமக்கல் சிபி அவர்களே!

said...

இல்லிங்க சார். ஆரம்பத்துல படிச்சது. அப்புறம் சில பாகங்கள் படிக்கலை. இன்னைக்கு பிரிண்ட் அவுட் எடுத்துக்கிட்டு போய் படிக்கிறேன்.

said...

சரி படிச்சிட்டு போடுங்க உங்க பின்னோட்டதை!

said...

வாழ்த்துக்கள்!!

said...

உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி கீதா!