Monday, February 06, 2006

வணக்கம் வந்தனம் வந்துவிடும் என் அரிதார தொடர்

தமிழ்மண நண்பர்களே!, நண்பிகளே! நீண்ட இடைவேளைக்குப் பிறகு மீண்டும் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி! சென்றய ஆண்டு கடைசியில் உங்களை எல்லாம் விட்டுட்டு போனேன். இரண்டு மாதங்களுக்குப்பிறகு, மீண்டும் சந்திப்பதில் ரொம்ப சந்தோஷம். இதோ ஆரம்பித்து விடும் விட்டுப்போன என் அரிதாரத் தொடர்.

இப்புதிய ஆண்டிலே எல்லோருக்கும் என் வாழ்த்துக்கள், ரொம்ப லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வருவேன்ல்லாம் ஜல்லி அடிக்க மாட்டேன். ஏதோ புது வருஷத்தில நிறய ஊர்லாம் சுத்திட்டு அப்படியே ஜாலியா இருந்ததுனால எதுவும் எழுத முடியல்ல. எழுதலேனா என்ன, எங்க பதிவுகளுக்கு பின்னேட்டம் போட்டாதான் குறஞ்சு போயிடுவீங்களோன்னு நீங்க எல்லாம் கேட்கறது எனக்குப் புரியுது. என்ன பண்றது சோம்பேறிதனமுனு சொல்லி தப்பிக்கமுடியாது, இல்ல வேலைப்பளுன்னும் சொல்ல முடியாது. இதுக்கெல்லாம் காரணம் சொல்லிகிட்டு இருக்கமுடியுங்களா? சொல்லுங்க. என்னமோ எழுத தோணல்ல, அதான். அதான் வந்துட்டேன்ல, தொடர்ந்து நம்ம பதிவு வரும். எல்லாரும் வரணும், வந்து நம்ம பால்ய பருவ நிகழ்வுகளை படிச்சி பின்னேட்டம் போடுணும்

வணக்கம், வந்தனம், வந்துவிடும் எனை ஆண்ட அரிதார தொடர்.

8 comments:

said...

வணக்கம், வந்தனம்!

said...

வணக்கம், வந்தனம்!

said...

வாங்க வெளிகண்ட நாதர். ரொம்ப நாளா உங்க பின்னூட்டமே வராம ரொம்ப நொந்து போயிட்டேன். இப்பவாவது வந்தீங்களே :-) நடுவுல நம்ம ஸ்டார் வீக்கும் வந்து போச்சு. நீங்க மட்டும் தான் மிஸ்ஸிங்.

said...

வருகைக்கு நன்றி சிங் செயக்குமார் அவர்களே! தொடர்ந்து வரவும்

said...

வாங்க குமரன், தொடர்ந்து நம்ம பின்னோட்டம் உங்களுக்கு உண்டு. ஆகா, உங்க ஸ்டார் வீக்கை வுட்டுடேனே, அதனாலென்ன உங்க பதிவை போய் பார்த்தா போச்சு! எல்லாம் அந்த கோவிந்தன் செயல்!

said...

படிங்க படிங்க மெதுவா படிங்க. வந்த பின்னூட்டங்களை எல்லாம் சேத்துப் படிக்கிறதுன்னா ரொம்ப நேரம் ஆகும்.

said...

வாங்க வாங்க. ஆவலுடன் வெயிட்டிங். மட்டுறுத்தல் செயல் படுத்திட்டீங்களே. இனி word verification வேண்டாமே. அதைக் கொஞ்சம் கழுட்டக் கூடாதா?

said...

அட இலவசக்கொத்தனாரே, உங்க ஆவல் விரைவில் பூர்த்தி செயப்படும்,மட்டுறுத்தல் தமிழ்மண விதிப்படி, இந்த word verificationஐ தூக்கிட்ட போச்சு!